Chapter 10

Āzhvār advises everyone to reach Thirukkannapuram - (மாலை நண்ணி)

திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்
Bhagavān, cognizant of Āzhvār’s heart yearning to attain Him, consoles saying, “Āzhveer! Why are you mourning that you haven’t attained me yet? I am the one who feels incomplete without you! I have left paramapadham for you and taken residence in Thirukkannapuram. I will grant your wish at the end of this birth.” Pacified by Bhagavān’s words, Āzhvār expresses his happiness felt in this chapter.
பகவானைப் பெறவேண்டும் என்கிற மனோரதம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் இருப்பதைப் பகவான் அறிந்தான். “ஆழ்வீர்! என்னை அடையவில்லையே என்று நீர் ஏன் கவலையுறுகிறீர்! உம்மையடையாமல் குறைபடுகிறவன் நானே! உமக்காகவே பரமபதத்தை விட்டுத் திருக்கண்ணபுரத்திற்கு வந்து இருக்கிறேன். இந்த சரீரத்தின் முடிவில் உம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவோம்” என்று கூறி ஆறுதலளித்தான். ஆழ்வாரும் ஆறுதலடைந்து அதைச் சொல்லி மகிழ்கிறார்.
Verses: 3772 to 3782
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will have their karma removed
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 9.10.1

3772 மாலைநண்ணித் தொழுதெழுமினோவினைகெட *
காலைமாலை கமலமலரிட்டுநீர் *
வேலைமோதும்மதிள்சூழ் திருக்கண்ணபுரத்து *
ஆலின்மேலால்அமர்ந்தான் அடியிணைகளே. (2)
3772 ## மாலை நண்ணித் * தொழுது எழுமினோ வினை கெட *
காலை மாலை * கமல மலர் இட்டு நீர் **
வேலை மோதும் மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து *
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் * அடி இணைகளே (1)
3772 ## mālai naṇṇit * tŏzhutu ĕzhumiṉo viṉai kĕṭa *
kālai mālai * kamala malar iṭṭu nīr **
velai motum matil̤ cūzh * tirukkaṇṇapurattu *
āliṉmel āl amarntāṉ * aṭi iṇaikal̤e (1)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Approach the Lord at Tirukkaṇṇapuram, surrounded by walls where the ocean waves crash, the One who reclined on a fig leaf on a vast expanse of water, and worship Him, everyone. Place lotus flowers at His beautiful feet day and night, and attain salvation, cleansed of all your sins.

Explanatory Notes

(i) What the Āzhvār preaches, in this decad, is briefly mentioned here. There is indeed no restriction on the flowers with which the Lord is to be worshipped. No flower is taboo and, in the name of burning incense, as part of worship, even a heap of garbage could be burnt and smoke raised therefrom. The outward offerings may be trifles but, in God’s eyes, they carry much + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேலை மோதும் கடல் அலைகளால் மோதப்பட்ட; மதிள் சூழ் மதிள்களால் சூழப்பட்ட; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; ஆலின் மேல் ஆலிலை மேல்; ஆல் அமர்ந்தான் அமர்ந்த பெருமானின்; அடி இணைகளே திருவடிகளை; காலை மாலை காலை மாலை இரு வேளைகளிலும்; மாலை நண்ணி பரம பக்தியோடு; கமல மலர் இட்டு தாமரைப் பூக்களை ஸமர்ப்பித்து; நீர் நீங்கள்; தொழுது எழுமினோ வாழ்த்தி வணங்குங்கள்; வினை கெட உங்கள் பாவம் தொலையும்
madhil̤ sūzh surrounded by fort; thiurukkaṇṇapuraththu one who is residing in thirukkaṇṇapuram; ālil mĕlāl amarndhān adi iṇaigal̤ towards the divine feet of emperumān protecting the universe, being vatathal̤aṣāyi (resting on pipal leaf), with agadithagatanā sāmarthyam (ability to unite opposing aspects); mālai great love; naṇṇi acquiring; kālai mālai without distinguishing between night and day; kamala malar distinguished lotus flowers; ittu offering; nīr you; vinai your sorrow which blocks the enjoyment; keda be relieved; thozhudhu ezhuminŏ engage in acts which match the servitude and attain upliftment, as said in -badhdhānjaliputā:-.; thoṇdar having desire to enjoy; nīr you [plural]

TVM 9.10.2

3773 கள்ளவிழும்மலரிட்டு நீரிறைஞ்சுமின் *
நள்ளிசேரும்வயல்சூழ் கிடங்கின்புடை *
வெள்ளீயேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்
உள்ளி * நாளும்தொழுதெழுமினோ தொண்டரே!
3773 கள் அவிழும் மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் *
நள்ளி சேரும் வயல் சூழ் * கிடங்கின் புடை **
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் * திருக் கண்ணபுரம் *
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே (2)
3773 kal̤ avizhum malar iṭṭu * nīr iṟaiñcumiṉ *
nal̤l̤i cerum vayal cūzh * kiṭaṅkiṉ puṭai **
vĕl̤l̤i eynta matil̤ cūzh * tiruk kaṇṇapuram *
ul̤l̤i nāl̤um tŏzhutu ĕzhumiṉo tŏṇṭare (2)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

O devout men, worship the Lord with finely studded flowers, filled with honey, and attain salvation. Meditate lovingly on Tirukkaṇṇapuram daily, the sacred place enclosed by majestic walls that touch the sky, where the moats adjoin the fields where female crabs rejoice.

Explanatory Notes

(i) That there is no restriction on the flowers to be used for worshipping the Lord is brought out by reference, in this song, to honey-studded flowers, in general, and not merely the lotus, as mentioned in the preceding song. All that is needed is that the flowers should be fresh and not dried up. These flowers are only symbolic of the eight varieties of flowers to be + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டரே! தொண்டர்களே!; நீர் நீங்கள்; கள் அவிழும் தேன் பெருகும்; மலர் இட்டு மலர்களைக் கொண்டு; இறைஞ்சுமின் அர்ச்சனை செய்தீர்களானால்; நள்ளி பெண் நண்டுகளும் ஆண் நண்டுகளும்; சேரும் சேர்ந்து வாழும்; வயல் சூழ் வயல்களால் சூழ்ந்த; கிடங்கின் புடை அகழிகளின் பக்கங்களிலே; வெள்ளி ஏய்ந்த சுக்கிரனைத் தொடும் அளவு; மதிள் சூழ் உயர்ந்த மதிள்களால் சூழ்ந்த; திருக்கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாளும் எப்போதும்; உள்ளி அனுஸந்தித்துக் கொண்டே; தொழுது வாழ்த்தி வணங்கி; எழுமினோ உய்வு பெறுங்கள்
kal̤ honey; avizhum shedding; malar ittu with flowers; iṛainjumin worship;; nal̤l̤i (lowly) female crabs too; sĕrum residing together; vayal fields; sūzh surrounded by; kidangin moat; pudai in the surroundings; vel̤l̤i by silver; ĕyndha made; madhil̤ by fort; sūzh surrounded by; thirukkaṇṇapuram thirukkaṇṇapuram; nāl̤um ul̤l̤i always thinking; thozhudhu ezhuminŏ worship him due to the love acquired by experiencing him, rise and tumultuously pray to him.; vaṇdu beetles; pādum joyfully humming

TVM 9.10.3

3774 தொண்டர்! நுந்தம்துயர்போகநீரேகமாய் *
விண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின் *
வண்டுபாடும்பொழில்சூழ் திருக்கண்புரத்து
அண்டவா ணன் * அமரர்பெருமானையே.
3774 தொண்டர் நும் தம் * துயர் போக நீர் ஏகமாய் *
விண்டு வாடா மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் **
வண்டு பாடும் பொழில் சூழ் * திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் * அமரர் பெருமானையே (3)
3774 tŏṇṭar num tam * tuyar poka nīr ekamāy *
viṇṭu vāṭā malar iṭṭu * nīr iṟaiñcumiṉ **
vaṇṭu pāṭum pŏzhil cūzh * tirukkaṇṇapurattu
aṇṭa vāṇaṉ * amarar pĕrumāṉaiye (3)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Devout men, offer your worship with supreme devotion, presenting freshly blooming flowers to the Sovereign Master of the Universe residing in Tirukkaṇṇapuram, amidst orchards where humming bees revel. Through this devout offering, may all your afflictions and wrongs be dispelled, finding solace in the presence of the Divine.

Explanatory Notes

(i) The highest love to God is love rendered with no personal end in view but culminating in benediction or glorification of God. Love, so disinterestedly rendered, is love of purity and virginity, which carries with it the highest reward, namely, possession of God Himself. It is this kind of loving worship that the Āzhvār is preaching to the world around, now addressed + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டர்! தொண்டர்களே!; வண்டு பாடும் வண்டுகள் களித்துப் பாடும்; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; அண்ட அகில அண்டங்களுக்கெல்லாம்; வாணன் தலைவனும் பரமபதத்தில் இருக்கும்; அமரர் நித்யஸூரிகளின் தலைவனுமான; பெருமானையே பெருமானையே; நும் தம் துயர் போக உங்கள் துக்கம் நீங்கும்படி; நீர் ஏகமாய் நீங்கள் ஒருமுகப்பட்டு; விண்டு வாடா அப்போது மலர்ந்த; மலர் இட்டு மலர்களைக் கொண்டு; நீர் இறைஞ்சுமின் நீங்கள் வணங்குவீர்களாக
pozhil garden; sūzh surrounded; thirukkaṇṇapuraththu in thirukkaṇṇapuram; aṇda vāṇan being the resident of paramapadham; amarar perumānai one who remained there being enjoyed by nithyasūris; thoṇdar ŏh you who are all desirous for all kainkaryams!; num tham thuyar your sorrow of not enjoying him; pŏga to be eliminated; nīr all of you; ĕkam āy having a common focus; viṇdu looking to blossom; vādā remaining fresh; malar ittu offering flowers; nīr iṛainjumin worship him matching your ṣĕshathvam (servitude).; mān deer; nai to feel anguished (having lost)

TVM 9.10.4

3775 மானைநோக்கி மடப்பின்னைதன்கேள்வனை *
தேனைவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின் *
வானையுந்தும்மதிள்சூழ் திருக்கண்ணபுரம் *
தான்நயந்தபெருமான்சரணாகுமே.
3775 மானை நோக்கி * மடப் பின்னை தன் கேள்வனை *
தேனை வாடா மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் **
வானை உந்தும் மதிள் சூழ் * திருக்கண்ணபுரம் *
தான் நயந்த பெருமான் * சரண் ஆகுமே (4)
3775 māṉai nokki * maṭap piṉṉai taṉ kel̤vaṉai *
teṉai vāṭā malar iṭṭu * nīr iṟaiñcumiṉ **
vāṉai untum matil̤ cūzh * tirukkaṇṇapuram *
tāṉ nayanta pĕrumāṉ * caraṇ ākume (4)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Worship our father with choice flowers in full bloom, the beloved spouse of doe-eyed Piṉṉai, as sweet as honey. He resides lovingly within Tirukkaṇṇapuram, surrounded by walls that soar into the sky, offering us sanctuary.

Explanatory Notes

(i) The doe-eyed Consort of the Lord is the unfailing intercessor between man and God and the Āzhvār is, therefore, sure of the salvation of his addressee (the worldlings) whom he advises to approach the Lord through the good offices of the Divine Mother.

(ii) The Āzhvār has indeed to deal with a cross-section of humanity, with varying degrees of spiritual calibre + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மானை நோக்கி மான் பார்வை உடைய; மடப் பின்னை தன் மடப்ப குணமுடைய நப்பின்னையின்; கேள்வனை நாதனை; தேனை தேன்போன்ற இனியவனான எம்பெருமானை; வாடா வாடாத; மலர் இட்டு அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு; நீர் இறைஞ்சுமின் நீங்கள் வணங்கினீர்களானால்; வானை உந்தும் ஆகாசத்தளவு உயர்ந்த; மதிள் சூழ் மதிள்களால் சூழப்பட்ட; திருக்கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தில்; தான் நயந்த தானே விரும்பி இருக்கும்; பெருமான் சௌரிராஜப் பெருமானே; சரண் ஆகுமே உங்கள் ரக்ஷிப்பராவார்
nŏkki having eyes; madam complete in all qualities; pinnai than for nappinnaip pirātti; kĕl̤vanai being the beloved lord; thĕnai being enjoyable like honey (as said in -rasŏvaisa:-); vādā fresh; malar ittu with flowers; nīr all of you; iṛainjumin worship;; vānai sky; undhu tall to be pushing; madhil̤ sūzh surrounded by fort; thirukkaṇṇapuram thirukkaṇṇapuram; thān nayandha desired himself; perumān sarvĕṣvaran; saraṇ āgumĕ in the form of being the refuge, will remain the recipient of your worship.; thana thāl̤ adaindhārkku ellām for all those who performed prapaththi (surrender) unto his divine feet; saraṇam āgum himself being the means

TVM 9.10.5

3776 சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் *
மரணமானால்வைகுந்தம்கொடுக்கும்பிரான் *
அரணமைந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத் *
தரணியாளன் * தனதன்பர்க்கன்பாகுமே. (2)
3776 சரணம் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
மரணம் ஆனால் * வைகுந்தம் கொடுக்கும் பிரான் **
அரண் அமைந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்
தரணியாளன் * தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே (5)
3776 caraṇam ākum * taṉa tāl̤ aṭaintārkku ĕllām *
maraṇam āṉāl * vaikuntam kŏṭukkum pirāṉ **
araṇ amainta matil̤ cūzh * tirukkaṇṇapurat
taraṇiyāl̤aṉ * taṉatu aṉparkku aṉpu ākume (5)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Reference Scriptures

BG. 9-29

Divya Desam

Simple Translation

To those who seek refuge at His feet, He is the ultimate Protector. For those who love Him wholeheartedly, the Sovereign Lord is pure love. He reigns as the great Ruler of Tirukkaṇṇapuram, surrounded by secure walls. This great Benefactor bestows Moksham, transcending the fall of the material body, the outer shell.

Explanatory Notes

As already stated in the preamble to this decad, this is the topical song of this decad. The Lord, enshrined at Tirukkaṇṇapuram, vouchsafes spiritual worldly bliss, at the end of the current span of life, unto those that seek refuge at His lovely pair of feet. This is the unfailing path of loving surrender at the Lord’s pair of feet, as the Sole means of salvation, which + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன தாள் தனது திருவடிகளை; அடைந்தார்க்கு அடைந்தவர்கள்; எல்லாம் அனைவரையும்; சரணம் ஆகும் தானே உபாயமாக இருந்து; மரணம் ஆனால் மரணம் அடைந்தால்; வைகுந்தம் வைகுந்தம் பரமபதம்; கொடுக்கும் பிரான் அளிக்கும் பெருமான்; அரண் அமைந்த அரணாக அமைந்த; மதிள் சூழ் மதிள்களால் சூழப்பட்ட; திருக்கண்ணபுர திருக்கண்ணபுரத்தில்; தரணி பூலோகத்தை; ஆளன் காக்கும் பொருட்டு வந்து தங்கும்; தனது அன்பர்க்கு தன் அடியார்களுக்கு; அன்பு ஆகுமே அன்புடையவனாக உள்ளான்
maraṇam ānāl in their final moments; vaigundham the abode from where there is no return; kodukkum who grants; pirān being the great benefactor; araṇ amaindha being as a protective layer; madhil̤ sūzh fortified; thirukkaṇṇapuram in thirukkaṇṇapuram; tharaṇi āl̤an one who is standing there to protect the earth; thanadhu anbarkku for those who are having love towards his divine feet; anbu āgum will remain as an embodiment of love [towards them].; thana thāl̤ adaindhārkku ellām for those who surrendered unto his divine feet; anban āgum being with ultimate vāthsalyam (motherly forbearance)

TVM 9.10.6

3777 அன்பனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் *
செம்பொனாகத்து அவுணனுடல்கீண்டவன் *
நன்பொனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத்
தன்பன் * நாளும்தனமெய்யர்க்குமெய்யனே.
3777 அன்பன் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
செம் பொன் ஆகத்து ** அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து
அன்பன் * நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே (6)
3777 aṉpaṉ ākum * taṉa tāl̤ aṭaintārkku ĕllām *
cĕm pŏṉ ākattu ** avuṇaṉ uṭal kīṇṭavaṉ
naṉ pŏṉ eynta matil̤ cūzh * tirukkaṇṇapurattu
aṉpaṉ * nāl̤um taṉa mĕyyarkku mĕyyaṉe (6)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

He showers love upon those who seek refuge at His feet. Our Lord, who adores dwelling in Tirukkaṇṇapuram, cleaved the body of Avuṇaṉ, radiant as red gold. The boundary walls, adorned with pure gold, shimmer brightly. He indeed loves those who offer genuine devotion unto Him.

Explanatory Notes

(i) Whosoever takes refuge at the Lord’s feet is tended by Him with the same loving care, without distinction of high and low.

(ii) It was young Prahlādā’s great devotion unto the Lord, that made Him shed His enormous grace on him, despite his belonging to the Rākṣasa clan, and slay his dastardly sire, Avuṇan (Hiraṇya). The Lord loves His devotees even more dearly + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தனது தாள் தனது திருவடிகளை; அடைந்தார்க்கு அடைந்தவர்கள்; எல்லாம் அனைவர்க்கும்; அன்பன் ஆகும் அன்பாக அருள்புரிகிறான்; செம் பொன் சிவந்த பொன்போன்ற; ஆகத்து உடலை உடைய; அவுணன் இரணியாசுரனின்; உடல் கீண்டவன் உடைலைக் கிழித்தவனாய்; நன் பொன் ஏய்ந்த நல்ல பொன்னாலே அமைத்த; மதிள் சூழ் மதிளாலே சூழப்பட்ட; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; அன்பன் விரும்பி தங்கி இருக்கும் பெருமான்; தன் தன்னிடம்; மெய்யர்க்கு உண்மையான பக்தி உள்ளவர்களுக்கு; நாளும் எப்போதும்; மெய்யனே அவனும் உண்மையான அன்பனாக உள்ளான்
sem reddish; pon like gold; āgaththu having form; avuṇan hiraṇya, the demon-s; udal body; kīṇdavan one who effortlessly tore apart; nan pon by pure gold; ĕyndha made; madhil̤ sūzh surrounded by fort; thirukkaṇṇapuraththu in thirukkaṇṇapuram; anban one who desirously resides; than meyyarkku for those who consider emperumān as the ultimate goal; nāl̤um always; meyyan (he too, towards them) will consider them as the ultimate goal; virumbith thozhuvārkku ellām for those who desirously surrender unto him, having him as the goal; meyyan āgum he will shine manifesting his ultimate form of being the goal;

TVM 9.10.7

3778 மெய்யனாகும் விரும்பித்தொழுவார்க்கெல்லாம் *
பொய்யனாகும் புறமேதொழுவார்க்கெலாம் *
செய்யில்வாளையுகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் * ஆகத்தணைப்பார்கட்குஅணியனே.
3778 மெய்யன் ஆகும் * விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் *
பொய்யன் ஆகும் * புறமே தொழுவார்க்கு எல்லாம் **
செய்யில் வாளை உகளும் * திருக்கண்ணபுரத்து
ஐயன் * ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே (7)
3778 mĕyyaṉ ākum * virumpit tŏzhuvārkku ĕllām *
pŏyyaṉ ākum * puṟame tŏzhuvārkku ĕllām **
cĕyyil vāl̤ai ukal̤um * tirukkaṇṇapurattu
aiyaṉ * ākattu aṇaippārkaṭku aṇiyaṉe (7)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

He reveals all His glory and splendor to those who seek Him as their ultimate goal. Conversely, He conceals His true nature from those who worship Him merely to fulfill their personal desires. Our Father in Tirukkaṇṇapuram, where fishes play in fertile fields, is intimately close to those who hold Him deep within their hearts.

Explanatory Notes

The Lord stays in His worshippable from at Tirukkaṇṇapuram, revealing Himself fully, unto those that love Him disinterestedly, as an end in itself, and concealing His true nature from those who seek petty, personal favours from Him and formally propitiate Him to secure their personal ends, devoid of true love unto Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விரும்பி உண்மையான பக்தியோடு; தொழுவார்க்கு வணங்குபவர்கள்; எல்லாம் அனைவருக்கும்; மெய்யன் அவனும் உண்மையான; ஆகும் அன்புடையவனாக இருப்பான்; புறமே பயன்களை மட்டுமே கொண்டு; தொழுவார்க்கு எல்லாம் வணங்குபவர்களுக்கு; பொய்யன் தன்னை உள்ளபடி காட்டாமல்; ஆகும் மறைத்துக் கொள்கிறான்; செய்யில் வாளை வயல்களில் வாளை மீன்கள்; உகளும் துள்ளி விளையாடும்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; ஐயன் இருக்கும் எம்பெருமான்; ஆகத்து தங்கள் மனத்தில்; அணைப்பார்கட்கு ஊன்ற வைத்துக் கொள்பவர்களுக்கு; அணியனே அவர்கள் அருகிலேயே இருப்பான்
puṛamĕ thozhuvārkku ellām for those who surrender unto him seeking other benefits; poyyan āgum will hide himself after granting those benefits;; seyyil the fields, which are the natural habitat; vāl̤ai vāl̤ai fish; ugal̤um jumping around; thirukkaṇṇapuraththu in thirukkaṇṇapuram; aiyan being the natural relative for both categories of persons; āgaththu aṇaippārgatku for those who consider him as the means, in their heart; aṇiyanĕ (while being a natural relative) he remains distinguishedly easily approachable.; thana thāl̤ ultimately enjoyable divine feet; adaindhārkku ellām those who attained

TVM 9.10.8

3779 அணியனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் *
பிணியும்சாரா பிறவிகெடுத்தாளும் *
மணிபொனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் * நாளும்பரமேட்டிதன்பாதமே.
3779 அணியன் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
பிணியும் சாரா * பிறவி கெடுத்து ஆளும் **
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணரம்
பணிமின் * நாளும் பரமேட்டி தன் பாதமே (8)
3779 aṇiyaṉ ākum * taṉa tāl̤ aṭaintārkku ĕllām *
piṇiyum cārā * piṟavi kĕṭuttu āl̤um **
maṇi pŏṉ eynta matil̤ cūzh * tirukkaṇṇaram
paṇimiṉ * nāl̤um parameṭṭi taṉ pātame (8)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

May you forever adore the lovely feet of the Supreme Lord at holy Tirukkaṇṇapuram, surrounded by walls adorned with gold and ruby. He is near to those who lovingly worship His feet, helping them escape the dreadful cycle of birth, free from all afflictions and evils that no longer dare to grasp you.

Explanatory Notes

The loving worship, referred to here, is the disinterested love of God, with no personal ends in view, which culminates in the highest reward, namely, possession of God Himself. Unto such votaries, the Lord is ever close and easily accessible and the natural corollary to this state is the riddance of their ills and evils, one and all, including the dreadful cycle of birth + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தனது தாள் தனது திருவடிகளை; அடைந்தார்க்கு அடைந்தவர்கள்; எல்லாம் அனைவர்க்கும்; அணியன் ஆகும் அந்தரங்கனாக நெருங்கி இருப்பான்; பிணியும் சாரா வியாதி முதலானவைகளும் அணுகாது; பிறவி கெடுத்து பிறவித் துயரத்தையும் போக்கி; ஆளும் அடிமை கொள்வான்; மணி ரத்தினங்களாலும்; பொன் ஏய்ந்த பொன்னாலும் அமைந்த; மதிள் சூழ் மதிளாலே சூழப்பட்ட; திருக்கண்ணபுரம் திருக்கண்ணபுரத்து; தன் பெருமானின்; பாதமே திருவடிகளை; பணி மின் வணங்குங்கள்; நாளும் எப்போதும்; பரமேட்டி பரமபதத்திலிருப்பது போன்று உணர்வீர்கள்
aṇiyan āgum (he) will remain very close and enjoy [them];; piṇiyum disease in the form of other benefits; sārā will disappear;; piṛavi (being the cause for that) connection with birth [in material realm]; keduththu eliminating it so that there is no need to take birth; āl̤um will accept the service [from them];; maṇi precious gems; pon gold; ĕyndha placed; madhil̤ sūzh surrounded by fort; thirukkaṇṇapuram in thirukkaṇṇapuram; paramĕtti than pādham divine feet of one who is present, like he is present in paramapadham; nāl̤um eternally; paṇimin see that you worship and enjoy.; pādham his divine feet; nāl̤um always

TVM 9.10.9

3780 பாதம்நாளும்பணியத் தணியும்பிணி *
ஏதம்சாரா எனக்கேலினியென்குறை? *
வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை * அடைந்தார்க்கு அல்லலில்லையே.
3780 பாதம் நாளும் * பணியத் தணியும் பிணி *
ஏதம் சாரா * எனக்கேல் இனி என்குறை? **
வேத நாவர் விரும்பும் * திருக்கண்ணபுரத்து
ஆதியானை * அடைந்தார்க்கு அல்லல் இல்லையே (9)
3780 pātam nāl̤um * paṇiyat taṇiyum piṇi *
etam cārā * ĕṉakkel iṉi ĕṉkuṟai? **
veta nāvar virumpum * tirukkaṇṇapurattu
ātiyāṉai * aṭaintārkku allal illaiye (9)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Those who adore the Primate, the Supreme Lord who resides at Tirukkaṇṇapuram, the beloved abode of Vedic scholars, know no sorrow. My mind is filled with love for Him always, who is truly worshipped at His feet forever. Evils and afflictions shall no longer grip me. Is there anything I lack now?

Explanatory Notes

The Saint preaches unto the world, voicing forth his own experience which they can very well share, if only they would adore, likewise, the feet of the Supreme Lord. The age-long accumulation of sins has been wiped off, in full, and the dreadful contingency of sins accruing hereafter has also been ruled out. If this is the case with the Āzhvār, there’s no reason why others + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேத நாவர் வேதம் ஓதும் வைதிகர்கள்; விரும்பும் விரும்பி வாழும்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்து; ஆதியானை முழுமுதற்கடவுளான எம்பெருமானை; அடைந்தார்க்கு ஆச்ரயித்தவர்களுக்கு; அல்லல் இல்லையே துக்கம் தொலையும்; பாதம் நாளும் பெருமானின் திருவடிகளை எப்போதும்; பணிய வணங்குபவர்களுக்கு; தணியும் பிணி வியாதிகள் தொலையும்; ஏதம் சாரா பாவங்கள் சேராது; எனக்கேல் இனி என் குறை? இனி எனக்கு என்ன குறை?
paṇiya to enjoy; piṇi previous sorrows; thaṇiyum will go;; ĕdham any other sorrow; sārā will not occur;; ini hence; enakku en kuṛai what worry do ī have?; vĕdha nāvar those who have reciting vĕdham as the hallmark for their tongues; virumbum desired (due to residing as per -vĕdha vĕdhyĕ-); thirukkaṇṇapuraththu in thirukkaṇṇapuram; ādhiyānai the primordial cause who is known only through vĕdham; adaindhārkku for those who attained; allal sorrow; illaiyĕ will not be there.; alli having lotus as the abode; mādhar lakshmi who is best among women

TVM 9.10.10

3781 இல்லையல்லல் எனக்கேலினியென்குறை? *
அல்லிமாதரமரும் திருமார்பினன் *
கல்லிலேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல * நாளும் துயர்பாடுசாராவே.
3781 இல்லை அல்லல் * எனக்கேல் இனி என் குறை? *
அல்லி மாதர் அமரும் * திருமார்பினன் **
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரம்
சொல்ல * நாளும் துயர் பாடு சாராவே (10)
3781 illai allal * ĕṉakkel iṉi ĕṉ kuṟai? *
alli mātar amarum * tirumārpiṉaṉ **
kallil eynta matil̤ cūzh * tirukkaṇṇapuram
cŏlla * nāl̤um tuyar pāṭu cārāve (10)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

All my miseries have vanished, and I desire nothing. Sorrows are kept at bay just by mentioning the name of holy Tirukkaṇṇapuram, enclosed by stone walls, where resides the Lord with His winsome chest, on which rests Tiru (Lakṣmī), His lotus-born spouse.

Explanatory Notes

The Āzhvār disclosed in the preceding song that he enjoys absolute freedom from miseries and that there is hardly any felicity that he lacks. He now says that this blissful state can be attained even by those who are incapable of pursuing the hard line of Bhakti or the path of loving surrender to His sweet grace (Prapatti), by merely mentioning the name of the holy centre, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அல்லி மாதர் அமரும் திருமகள் அமரும்; திருமார்பினன் மார்பை உடைய பெருமான்; கல்லில் ஏய்ந்த கற்களால் அமைந்த; மதிள் சூழ் மதிள்களால் சூழப்பட்ட; திருக்கண்ணபுரம் திருக்கண்ணபுரம்; சொல்ல நாளும் என்று சொன்னாலே ஒருநாளும்; துயர் பாடு சாராவே துயரம் அணுகாது; இல்லை அல்லல் துக்கம் தொலையும்; எனக்கேல் இனி என் குறை? இனி எனக்கு என்ன குறை?
amarum eternally residing; thirumārbinan one who is having divine chest; kallil ĕyndha with abundant rocks; madhil̤ sūzh surrounded by fort; thirukkaṇṇapuram thirukkaṇṇapuram; solla as one says; nāl̤um always; thuyar sorrows; pādu close; sārā will not come.; enakku for me; allal sorrow of lacking enjoyment; illai will not have;; ini now; en kuṛai what is there to worry?; vinai all worldly sorrows; pādu sārā not in your proximity

TVM 9.10.11

3782 பாடுசாராவினை பற்றறவேண்டுவீர்! *
மாடநீடு குருகூர்ச்சடகோபன் * சொல்
பாடலானதமிழ் ஆயிரத்துள்இப்பத்தும்
பாடியாடி * பணிமின் அவன்தாள்களே. (2)
3782 ## பாடு சாரா * வினை பற்று அற வேண்டுவீர் *
மாடம் நீடு * குருகூர்ச் சடகோபன் ** சொல்
பாடலான தமிழ் * ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடி * பணிமின் அவன் தாள்களே (11)
3782 ## pāṭu cārā * viṉai paṟṟu aṟa veṇṭuvīr *
māṭam nīṭu * kurukūrc caṭakopaṉ ** cŏl
pāṭalāṉa tamizh * āyirattul̤ ippattum
pāṭi āṭi * paṇimiṉ avaṉ tāl̤kal̤e (11)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Those of you who wish to effectively cleanse your age-long sins, would do well to dance and sing joyfully these ten songs from the thousand choice Tamil songs composed by Caṭakōpaṉ of Kurukūr. Through this, you may attain the feet of the Lord, amidst tall castles and divine grace.

Explanatory Notes

(i) Even the end-song partakes of the character of the other songs, in this decad, couched, as it is, in the form of an address (advice) to the men around. It can also be interpreted as conveying the benefit accruing by dint of singing these ten songs, namely, attainment of the Lord’s blissful feet. Those who sing, tunefully and with ecstatic devotion, these ten songs + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வினை அனைத்து துக்கங்களும்; பாடு சாரா நெருங்காதிருக்க; பற்று அற அது தொலைய வேண்டும் என்று; வேண்டுவீர்! விரும்பும் அடியவர்களே!; மாடம் நீடு உயர்ந்த மாடங்களை உடைய; குருகூர் குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; பாடலான தமிழ் தமிழ்ப் பாடல்களான திருவாய்மொழி; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; பாடி ஆடி வாயாரப் பாடி மனமார ஆடி; அவன் தாள்களே அவன் திருவடிகளை; பணிமின் வணங்கி அநுபவியுங்கள்
paṝu aṛa vĕṇduvīr if you desire to get rid of them; mādam mansions; nīdu tall; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sol mercifully spoken by; pādalāna in musical form; thamizh in dhrāvida (thamizh) language; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad too; pādi singing due to the joy; ādi dancing due to the bliss; avan thāl̤gal̤ the divine feet of sarvĕṣvaran who is easily approachable; paṇimin try to worship and enjoy.; thāl̤a having the strength of the stem; thāmarai lotus flowers