TVM 9.10.11

Sing and Bow with These Verses; Attachment Will Vanish.

இவற்றைப் பாடிப் பணிக; பற்று நீங்கும்

3782 பாடுசாராவினை பற்றறவேண்டுவீர்! *

மாடநீடு குருகூர்ச்சடகோபன் * சொல்

பாடலானதமிழ் ஆயிரத்துள்இப்பத்தும்

பாடியாடி * பணிமின் அவன்தாள்களே. (2)

Text size