TVM 9.10.6

The Lord of Tirukkaṇṇapuram is the Truth for the Truthful.

மெய்யார்க்கு மெய்யன் திருக்கண்ணபுரத்தான்

3777 அன்பனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் *

செம்பொனாகத்து அவுணனுடல்கீண்டவன் *

நன்பொனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத்

தன்பன் * நாளும்தனமெய்யர்க்குமெய்யனே.

Text size