The Lord of Kaṇṇapuram Will Be Near His Devotees.
கண்ணபுரத்து ஐயன் பக்தர்கட்கு அருகிருப்பான்
3778 மெய்யனாகும் விரும்பித்தொழுவார்க்கெல்லாம் *
பொய்யனாகும் புறமேதொழுவார்க்கெலாம் *
செய்யில்வாளையுகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் * ஆகத்தணைப்பார்கட்குஅணியனே.
Your browser does not support the audio element.
audio