TVM 9.10.8

Bow to the Lord of Kaṇṇapuram; Disease and Birth Will Perish.

கண்ணபுரத்தானைப் பணிக; பிணியும் பிறவியும் கெடும்

3779 அணியனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் *

பிணியும்சாரா பிறவிகெடுத்தாளும் *

மணிபொனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்

பணிமின் * நாளும்பரமேட்டிதன்பாதமே.

Text size