Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
உள்ளிட்ட அமரரோடு
மற்ற தேவதைகளையும் —
PT 11.6.3
இறை உள்ளில்
எம்பெருமானிடத்திலேயே —
TVM 1.2.8
உள்ளி
அனுஸந்தித்துக் கொண்டே —
TVM 9.10.2
உள்ளி
அனுஸந்தித்து —
TCV 75
உள்ளி
ஆராய்ந்து_ பார்த்து —
TVM 1.2.8
உள்ளி
ஸ்வபாங்களையும் ஸ்வரூபங்களயும் ஆராய்ந்து —
TVM 1.3.7
உள்ளி
அதையே சிந்தித்து —
TVM 7.10.6
நின் உள்ளி
உன்னை காப்பவன் —
IT 10
நெறி உள்ளி
வேதமார்க்கத்தை ஆராய்ந்து —
TVM 1.3.5
உள்ளி வணங்கி
சிந்தித்து வாழ்த்தி வணங்கி —
TVM 2.6.3
உள்ளிட்ட
முதலான —
NAT 6.3
உள்ளினாற்போல்
நினைத்து கத்துமாப்போல் —
PT 7.1.1
உள்ளினால்
தியானித்தும் —
TCV 86
உள்ளினேன்
பிரார்த்திக்கிறேன் —
IT 54
உள்ளிப் பரவி
கண் அழகையும் புன்சிரிப்பையும் —
TVM 2.7.7
உள்ளியக்கால்
நினைத்தால் —
PT 7.2.1
உள்ளிற்று எல்லாம்
சிந்திப்பது எல்லாவற்றையும் —
TM 34
உள்ளிலும்
நினைத்த மாத்திரத்தில் —
PTA 76
உள்ளில் கள்ளம் கழற்றி
என் குற்றங்களை —
RNA 78
Hierarchy +
Divya Desam +