If One Worships Kaṇṇaṉ, Sorrow Will Vanish.
கண்ணனை இறைஞ்சினால் துயர் நீங்கும்
3774 தொண்டர்! நுந்தம்துயர்போகநீரேகமாய் *
விண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின் *
வண்டுபாடும்பொழில்சூழ் திருக்கண்புரத்து
அண்டவா ணன் * அமரர்பெருமானையே.
Your browser does not support the audio element.
audio