Chapter 1

Dwelling on the beauty of Azhagar - (முடிச் சோதியாய்)

திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்
Āzhvār rejoices in being able to adore the exquisite beauty of Azhagar residing on Thirumālirum Solai, who grants boons to all who seek Him, like the divine celestial Karpaga tree.
திருமாலிருஞ்சோலையில் கேட்டார்க்கு வரமளிக்கும் கற்பக மரம் போல் இருக்கும் அழகரின் வடிவழகை அனுபவித்து ஆழ்வார் இன்பமடைகிறார்.
Verses: 3013 to 3023
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will not be born again in this world surrounded by roaring oceans
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 3.1.1

3013 முடிச்சோதியாய் உனதுமுகச்சோதிமலந்ததுவோ? *
அடிச்சோதிநீநின்ற தாமரையாயலர்ந்ததுவோ? *
படிச்சோதியாடையொடும் பல்கலனாய் * நின்பைம்பொன்
கடிச்சோதிகலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே. (2)
3013 ## முடிச் சோதியாய் * உனது முகச் சோதி மலர்ந்ததுவோ? *
அடிச் சோதி நீ நின்ற * தாமரையாய் அலர்ந்ததுவோ? **
படிச் சோதி ஆடையொடும் * பல் கலனாய் * நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? * திருமாலே கட்டுரையே (1)
3013 ## muṭic cotiyāy * uṉatu mukac coti malarntatuvo? *
aṭic coti nī niṉṟa * tāmaraiyāy alarntatuvo? **
paṭic coti āṭaiyŏṭum * pal kalaṉāy * niṉ paim pŏṉ
kaṭic coti kalantatuvo? * tirumāle kaṭṭuraiye (1)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Tirumāl, may You clarify if Your shining crown is merely the upward extension of the glow of your face. Is Your lotus seat a reflection of Your dazzling feet? Are the many jewels on You and Your silk garment a reflection of the radiance from Your waist?

Explanatory Notes

The above poser of the Āzhvār is the result of his observation of the Lord’s bewitching chaim, in His iconic manifestation as Aḻakar, in conjunction with the jewels adorning Him, so well matched that the Āzhvār sees the crown as but an upward expansion of the effulgence on the Lord’s face. At the other end, the lotus seat on which the Lord’s feet are poised seems to be + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
திருமாலே! எம்பெருமானே!; உனது முக உன் முகத்தின்; சோதி ஒளியானது; முடிச் சோதியாய் திருமுடிச் சோதியாய்; மலர்ந்ததுவோ? மலர்ந்ததுவோ?; அடிச் சோதி திருவடிகளின் ஒளி; நீ நின்ற நீ நிற்கின்ற; தாமரையாய் தாமரை மலராக; அலர்ந்ததுவோ? மலர்ந்ததுவோ?; நின் பைம் பொன் உன் பொன்மயமான; கடிச் சோதி திருவரையின் ஒளி; படிச் சோதி இயற்கையான ஒளியையுடைய; ஆடையொடும் பீதாம்பரமும்; பல்கலனாய் மற்றும் பல ஆபரணங்களுமாகி; கலந்ததுவோ? கலந்ததுவோ?; கட்டுரையே அறியும்படி அருள வேண்டும்
unadhu your; mugam divine face-s; chŏdhi radiance; mudi in the divine crown; chŏdhi radiance; malarndhadhuvŏ did it rise upwards?; adi the divine feet-s; chŏdhi radiance; nī ninṛa where you stand; thāmaraiyāy the lotus seat; alarndhadhuvŏ did it spread downwards?; pai well spread; pon having beauty; nin your; kadi waist-s; chŏdhi radiance; padi natural; chŏdhi having radiance; ādaiyodum with the divine clothes; pal many; kalanāy being divine ornaments; kalandhadhuvŏ did it spread upwards and downwards?; thirumālĕ since you are the lord of ṣrī mahālakshmi; katturai mercifully explain this to remove my doubts

TVM 3.1.2

3014 கட்டுரைக்கில்தாமரை நின்கண்பாதம்கையொவ்வா *
சுட்டுரைத்தநன்பொன் உன்திருமேனியொளி யொவ்வாது *
ஒட்டுரைத்திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் *
பட்டுரையாய்ப்புற்கென்றே காட்டுமால்பரஞ்சோதீ!
3014 கட்டுரைக்கில் தாமரை * நின் கண் பாதம் கை ஒவ்வா *
சுட்டு உரைத்த நன் பொன் * உன் திருமேனி ஒளி ஒவ்வாது **
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் * புகழ்வு எல்லாம் பெரும்பாலும் *
பட்டுரையாய் புற்கு என்றே * காட்டுமால் பரஞ்சோதீ (2)
3014 kaṭṭuraikkil tāmarai * niṉ kaṇ pātam kai ŏvvā *
cuṭṭu uraitta naṉ pŏṉ * uṉ tirumeṉi ŏl̤i ŏvvātu **
ŏṭṭu uraittu iv ulaku uṉṉaip * pukazhvu ĕllām pĕrumpālum *
paṭṭuraiyāy puṟku ĕṉṟe * kāṭṭumāl parañcotī (2)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My resplendent Lord, if one were to describe Your exquisite charm, the lotus flower would not compare to Your eyes, hands, and feet. The lustrous gold could not match Your grand complexion. All the eulogies heaped upon You by people in this world, drawing analogies from worldly things, would be mere words, lacking clarity and depth.

Explanatory Notes

The Lord’s exquisite charm can best be enjoyed only by drinking it in, with one’s eyes and mind. Words are but poor substitutes, and the comparisons, simiḷies and analogies indulged in by us, worldlings, are much too-feebḷe and faulty too, and cannot, therefore, describe the Lord’s exquisite features effectively.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பரஞ்சோதீ! பரஞ்சோதியான பெருமானே!; கட்டுரைக்கில் அறுதியிட்டுச் சொல்லப் புகுந்தால்; தாமரை தாமரையானவை; நின் கண் உனது கண்; பாதம் கை திருவடி கைகளுக்கு; ஒவ்வா ஒப்பாகமாட்டாது; சுட்டு உரைத்த உருக்கி உரைத்த; நன் பொன் மெருகேற்றின நல்ல பொன்; உன் திருமேனி உன் திருமேனியின்; ஒளி ஒவ்வாது ஒளிக்கும் ஒப்பாகமாட்டாது; இவ்வுலகு ஆதலால் இவ்வுலகம்; ஒட்டு உரைத்து உபமானம் கூறி; உன்னை உன்னை; புகழ்வு எல்லாம் புகழ்வதெல்லாம்; பெரும்பாலும் பெரும்பாலும்; பட்டு உரையாய் அர்த்தமற்ற சப்தமாய்; புற்கு என்றே அற்பமென்றே; காட்டுமால் காட்டும்
paranjŏdhi ŏh supreme light (bhagavān)!; katturaikkil when clearly said; thāmarai lotus flower; nin your; kaṇ pādham kai divine eyes, divine feet and divine hands; ovvā does not compare to; suttu molten; uraiththa prepared; nan good/best; pon gold; un your; thirumĕni divine (spiritual) body/form-s; ol̤i collective radiance; ovvādhu does not compare to; i indha- this; ulagu world; ottu as matching example; uraiththu told; unnai you; pugazhvu glorifying; ellām all; perumbālum mostly; patturaiyāy explained as seen/understood; puṛkenṛĕ as something inferior; kāttum will show

TVM 3.1.3

3015 பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்துபின் * மற்றோர்
பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற *
பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த * எம்
பரஞ்சோதி! கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே.
3015 பரஞ்சோதி நீ பரமாய் * நின் இகழ்ந்து பின் * மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் * படி ஓவி நிகழ்கின்ற **
பரஞ்சோதி நின்னுள்ளே * படர் உலகம் படைத்த * எம்
பரஞ்சோதி கோவிந்தா * பண்பு உரைக்கமாட்டேனே (3)
3015 parañcoti nī paramāy * niṉ ikazhntu piṉ * maṟṟu or
param coti iṉmaiyiṉ * paṭi ovi nikazhkiṉṟa **
parañcoti niṉṉul̤l̤e * paṭar ulakam paṭaitta * ĕm
parañcoti kovintā * paṇpu uraikkamāṭṭeṉe (3)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord of supreme splendor, unparalleled in brilliance, You transcend all comparisons. With Your radiant resolve, You created the vast universe. Oh, Gōvintā of exceptional brilliance, I cannot describe Your attributes.

Explanatory Notes

Lord to the Alvār: “Āzhvār, I agree that the worldlings cannot praise Me adequately. But you should be able to do full justice, having been endowed by Me with knowledge, full and flooding”.

Alvār to the Lord: “My Lord, none in any clime can make pretensions to your unrivalled splendour. Having, by a mere resolve, created the entire Universe, you are beyond the ken + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நீ பரமாய் நீயே பரம் பொருளாய் இருக்கும்; பரஞ்சோதி பரஞ்சோதியான பெருமானே!; நின் இகழ்ந்து உன்னைக் காட்டிலும் உயர்ந்த; பின் மற்று ஓர் வேறு ஒரு; பரம் சோதி! பரஞ்சுடர்; இன்மையின் இல்லாமையாலே; படி ஓவி உபமானம்; நிகழ்கின்ற இல்லாமலிருக்கின்ற; பரஞ்சோதி பரஞ்சோதி என்று உபநிஷத்துக்கள்; நின் உள்ளே கூறும் உன் ஸங்கல்பத்துக்குள்ளே; படர் உலகம் விசாலமான உலகங்களை; படைத்த படைத்த; எம் பரஞ்சோதி எம் பரஞ்சோதியே!; கோவிந்தா! எளிமைக்கு எல்லை இல்லாதவனே!; பண்பு உன் இயல்புகளையும் பண்புகளையும்; உரைக்க எடுத்து உரைக்கும்; மாட்டேனே வல்லமை எனக்கு இல்லை
paramāy being supreme; paranjŏdhi one who is having unlimited radiant form; you;; nin you; igazhndhu except; pin maṝu any other; ŏr paranjŏdhi a radiant entity who is supreme; inmaiyil due to non-existence; padi ŏvi not having example; nigazhginṛa present; paranjŏdhi being glorified as -paranjyŏthi #; nin ul̤l̤ĕ in your will; padar vast; ulagam world; padaiththa created; em paranjŏdhi one who manifested to me the unsurpassed radiance of not being touched by the qualities of the created world; gŏvindhā ŏh one who is having radiance of tending to cows which is even greater than your supremacy!; paṇbu your radiant nature that is due to your supreme unique forms, you having no example, your supreme nature of being the cause for this world and your unlimited simplicity; uraikka to sing/glorify; māttĕn ī am incapable

TVM 3.1.4

3016 மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் * நின்
மாட்டாயமலர்புரையும் திருவுருவும்மனம்வைக்க *
மாட்டாதபலசமய மதிகொடுத்தாய் * மலர்த்துழாய்
மாட்டேநீமனம் வைத்தாய் மாஞாலம்வருந்தாதே.
3016 மாட்டாதே ஆகிலும் * இம் மலர் தலை மா ஞாலம் *
நின் மாட்டு ஆய மலர் புரையும் * திருவுருவம் மனம் வைக்க **
மாட்டாத பல சமய * மதி கொடுத்தாய் * மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் * மா ஞாலம் வருந்தாதே? (4)
3016 māṭṭāte ākilum * im malar talai mā ñālam *
niṉ māṭṭu āya malar puraiyum * tiruvuruvam maṉam vaikka **
māṭṭāta pala camaya * mati kŏṭuttāy * malart tuzhāy
māṭṭe nī maṉam vaittāy * mā ñālam varuntāte? (4)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The sprawling world that sprouted from your navel often forgets your glory and your exquisite form. Additionally, various religions promote heretical doctrines that lead minds astray. You gave them these minds, yet if you are solely intent on enjoying the fragrance of your tuḷaci garland, it would be a grievous loss for this world.

Explanatory Notes

(i) Brahmā, the demi-urge, emerged from the lotus stalk on the Lord’s navel and created all the worlds; hence the worlds are said to have come up from the Lord’s navel.

(ii) No doubt, in the preceding song, the Āzhvār confessed to his inability to describe the Lord’s attributes and yet it is Lord Aḻakar’s extraordinary beauty that eggs him on, to speak out his mind, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மலர் நாபிக்கமலத்தில்; தலை தோன்றிய; இம் மா ஞாலம் இப்பெரிய உலகமானது; நின் உன்னுடைய; மாட்டு ஆய ஸ்வரூபத்தைப் பற்றிய; மலர் புரையும் பூப்போன்ற அழகிய; திரு உருவும் திரு உருவத்தில்; மனம் வைக்க மனம் ஈடுபட முடியாதபடி; மாட்டாத ஆகிலும் இருக்கச் செய்தேயும்; பல சமய நீயே பல புற சமயங்களை உண்டாக்கி; மதி மதி பேதத்தால் அறிவு கெடுத்து அவர்களை; கொடுத்தாய் கலங்கச்செய்தாய்; நீ மலர்த் துழாய் நீ மட்டும் திருத்துழாயில்; மாட்டே மனம் வைத்தாய் மனம் வைத்தால்; மா ஞாலம் இந்த பெரிய உலகம்; வருந்தாதே வருந்தாதோ
malar the lotus flower in the divine navel; thalai having it as (its) head; i indha- this; huge; gyālam world; nin (the apt) your; māttāya in the true nature; malar puraiyum tender like a flower; thiru uruvam divine form; manam in the heart; vaikka to keep; māttādhĕ āgilum though not having done it since time immemorial (forever); māttādha unqualified for meditating upon the divine form; pala samaya madhi knowledge about many different philosophies; koduththāy you bestowed;; you; malar blossomed; thuzhāy māttĕ in the divine thul̤asi; manam your heart; vaiththāl enjoying continuously; mā gyālam this great world; varundhādhĕ would it not worry?

TVM 3.1.5

3017 வருந்தாதவருந்தவத்த மலர் கதிரின்சுடருடம்பாய் *
வருந்தாதஞானமாய் வரம்பின்றிமுழுதியன்றாய்! *
வருங்காலம்நிகழ்காலம் கழிகாலமாய் * உலகை
ஒருங்காகஅளிப்பாய்! சீர் எங்குஉலக்கஓதுவனே?
3017 வருந்தாத அரும் தவத்த * மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் *
வருந்தாத ஞானம் ஆய் * வரம்பு இன்றி முழுது இயன்றாய் **
வரும் காலம் நிகழ் காலம் * கழி காலம் * ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் * எங்கு உலக்க ஓதுவனே? (5)
3017 varuntāta arum tavatta * malar katiriṉ cuṭar uṭampu āy *
varuntāta ñāṉam āy * varampu iṉṟi muzhutu iyaṉṟāy **
varum kālam nikazh kālam * kazhi kālam * āy ulakai
ŏruṅkāka al̤ippāy cīr * ĕṅku ulakka otuvaṉe? (5)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

You assume Your resplendent form at Your own sweet will, perhaps as a result of Your devotees' great penance. Supreme knowledge is Yours effortlessly, pervading and protecting the worlds without limits. Time is at your command—past, present, and future. How can I fully describe all Your attributes?

Explanatory Notes

The preceding stanza (3-1-4) stands in isolation; in the midst of his enjoyment of Lord Aḻakar, the Āzhvār’s heart leapt towards the straying humanity and deplored their failure, rather their inability to feast on the exquisite charm of Aḻakar. This song has, therefore, to be studied in continuation of the third stanza where the Āzhvār had said” Oh, Kovindā, how can I + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வருந்தாத முயற்சி இல்லாத இயல்பான; அரும் தவத்த அருமையான தவத்தின்; மலர் பலனோ என்னும்படி; கதிரின் கிரணங்களின்; சுடர் ஒளியுடைய; உடம்பாய் வடிவு உடையவனாய்; வருந்தாத இயல்பான; ஞானமாய் ஞானமுடையவனாய்; வரம்பு இன்றி எல்லையில்லாதபடி; முழுது இயன்றாய் எங்கும் வியாபித்திருப்பவனே!; வரும் காலம் எதிர்காலம்; நிகழ் காலம் நிகழ்காலம்; கழி இறந்தகாலம் என்று; காலமாய் மூன்று காலங்களுக்கும் தலைவனாய்; உலகை உலகங்களை; ஒருங்காக ஒருபடியாக; அளிப்பாய்! காப்பாற்றுபவனே!; சீர் எங்கு உன்னுடைய குணங்களை எங்கே; உலக்க ஓதுவனே முழுவதுமாக முடியக் கூறுவேன்
varundhādha not attainable without great efforts; aru(m) difficult to attain; thavaththa to be said as the result of (such) penances; malar blossomed; kadhirin having rays; sudar radiant; udambai having as form; varundhādha natural instead of attaining through efforts; gyānamāy being the one which (such) knowledge; varambu limit; inṛi not having; muzhudhu all entities; iyanṛāy one who is residing; varungālam nigazhkālam kazhikālamāy being present in all times (future, present and past); ulagai world; orungāga to stabiliśe; al̤ippāy ŏh one who protects!; sīr qualities (which are there due to your natural radiance, radiance in your knowledge, omnipresence and protection); engu where (how); ulakka comprehensively; ŏdhuvan can ī speak?

TVM 3.1.6

3018 ஓதுவாரோத்தெல்லாம் எவ்வுலகத்தெவ்வெவையும் *
சாதுவாய்நின்புகழின் தகையல்லால்பிறிதில்லை *
போதுவாழ்புனந்துழாய் முடியினாய்! * பூவின்மேல்
மாதுவாழ்மார்ப்பினாய்! என்சொல்லியான்வாழ்த்துவனே?
3018 ஓதுவார் ஓத்து எல்லாம் * எவ் உலகத்து எவ் எவையும் *
சாதுவாய் நின் புகழின் * தகை அல்லால் பிறிது இல்லை **
போது வாழ் புனம் துழாய் * முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் * என் சொல்லி யான் வாழ்த்துவனே? (6)
3018 otuvār ottu ĕllām * ĕv ulakattu ĕv ĕvaiyum *
cātuvāy niṉ pukazhiṉ * takai allāl piṟitu illai **
potu vāzh puṉam tuzhāy * muṭiyiṉāy pūviṉmel
mātu vāzh mārpiṉāy * ĕṉ cŏlli yāṉ vāzhttuvaṉe? (6)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, wearing a tuḷaci garland on Your crown, adorned with choice flowers, and holding Mātu (Lakṣmī), the lotus-born, on Your lovely chest, how the scriptures and sacred texts across the entire land strive to praise You yet fall short! I cannot fathom how I can properly praise You.

Explanatory Notes

All the scriptures and sacred texts can only make an attempt to sing the Lord’s praise; none of these can, however, sing His glory, in toto. These praises are like unto the rain drops falling on the surface of the oceanic waters without, however, swelling them up. The faculty of speech dowered on us by the Lord is indeed put to proper use when we sing His glory, however + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
எவ் உலகத்து எல்லா உலகங்களிலும் உண்டான; ஓத்து எல்லாம் வேதங்களெல்லாம்; ஓதுவார் ஓதப்படுகின்ற வேதங்களும்; எவ் எவையும் பலவகைப்பட்ட நூல்களும்; சாதுவாய் உண்மைப் பொருளை; நின் புகழின் உன் குணங்களின் புகழை; தகை அல்லால் இவ்வாளவு தான் என்று அறுதியிட்டு; பிறிது இல்லை முழுதுமாகக் கூற முடியவில்லை; புனம் தன் நிலத்திலுண்டான; போது வாழ் பூக்களையுடைய; துழாய் துளசி மாலையை; முடியினாய்! தரித்தவனே!; பூவின் மேல் தாமரைப்பூவில் தோன்றிய; மாது வாழ் திருமகளை; மார்பினாய்! மார்பிலுடையவனே!; என் சொல்லி எத்தைச்சொல்லி; யான் வாழ்த்துவனே நான் வாழ்த்துவேன்
ŏdhuvār having classification such as rig, yajur, sāma etc to be pursued by the qualified persons belonging to such branches of vĕdham; ŏththu ellām all of vĕdhams; evvulagaththu in all worlds; evvevaiyum having all branches; sādhuvāy having the goodness (of teaching the meanings as it is); nin your; pugazhin qualities-; thagai allāl will stop with a little engagement; piṛidhu explaining completely or beyond; illai not there;; pŏdhu having flower; punam vāzh thuzhāy being decorated with divine thul̤asi which is fresh as if it is staying in its natural base; mudiyināy having the divine crown; pūvin mĕl eternally residing on top of the lotus flower; mādhu ṣrī mahālakshmi; vāzh (leaving that) eternally residing; mārbināy ŏh one who is having the divine chest!; en solli saying what (can ī sing your sweetness? can ī sing your attachment towards ṣrī mahālakshmi?); yān ī; vāzhththuvan will praise?

TVM 3.1.7

3019 வாழ்த்துவார்பலராக நின்னுள்ளேநான்முகனை *
மூழ்த்தநீருலகெல்லாம் படையென்றுமுதல்படைத்தாய்! *
கேழ்த்தசீரரன்முதலாக் கிளர்தெய்வமாய்க்கிளர்ந்து *
சூழ்த்தமரர்துதித்தாலுன் தொல்புகழ்மாசூணாதே?
3019 வாழ்த்துவார் பலர் ஆக * நின்னுள்ளே நான்முகனை *
மூழ்த்த நீர் உலகு எல்லாம் * படை என்று முதல் படைத்தாய் **
கேழ்த்த சீர் அரன் முதலாக் * கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து *
சூழ்த்து அமரர் துதித்தால் * உன் தொல் புகழ் மாசூணாதே? (7)
3019 vāzhttuvār palar āka * niṉṉul̤l̤e nāṉmukaṉai *
mūzhtta nīr ulaku ĕllām * paṭai ĕṉṟu mutal paṭaittāy **
kezhtta cīr araṉ mutalāk * kil̤ar tĕyvamāyk kil̤arntu *
cūzhttu amarar tutittāl * uṉ tŏl pukazh mācūṇāte? (7)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

You first raised Nāṉmukaṉ (Brahmā) by Your resolve and instructed him to create the many worlds from the deep waters. If Araṉ (Śiva) of great prowess and other devas, all Your creations, were to praise You, would it not diminish Your ancient glory?

Explanatory Notes

What does it matter how many sing the Lord’s glory and how powerful and knowledgeable they are? None can indeed be more articulate than the Vedas and even they can have only a sense of participation in a scheme of recital of the Lord’s glory, as distinguished from a sense of due fulfilment. Even the exalted Śiva, known for His extra ordinary wisdom, is no exception and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வாழ்த்துவார் துதிப்பவர்கள்; பலராக பலர் உண்டாவதற்காக; நின் உள்ளே உன் ஸங்கல்பத்தாலே; நான்முகனை பிரமனை; மூழ்த்த நீர் கடல் சூழ்ந்த; உலகு எல்லாம் பூமியை எல்லாம்; படை என்று படைப்பாயாக என்று; முதல் அவனை முதலில்; படைத்தாய் படைத்தாய்; கேழ்த்த சிறந்த; சீர் ஞானம் முதலிய குணங்களையுடைய; அரன் முதலா ருத்ரன் முதலாக; கிளர் மிகுந்த சக்தியையுடைய; தெய்வமாய் தெய்வங்களாக; அமரர் கிளர்ந்து தேவர்கள் தோன்றி; சூழ்த்து ஒவ்வொரு குணங்களைப் பற்றிக்கொண்டு; துதித்தால் துதித்தாலும்; உன் தொல் புகழ் உன்னுடைய இயல்பான புகழ்; மாசூணாதே? மாசு அடையுமோ?
vāzhththuvār those who praise you; palar many; āga to exist; nin ul̤l̤ĕ in your will; nānmuganai four headed brahmā; mūzhththa nīr in the causal ocean; ulagellām all the worlds; padai you create; enṛu saying thus; mudhal as the primary entity; padaiththavanĕ oh one who created!; kĕzhththa abundance; sīr having qualities such as gyānam etc; aran rudhra; mudhalā starting with; kil̤ar those who are with risen divine powers; amarar having immortality [to a limited extent]; dheyvamāy dhĕvathās; kil̤arndhu śealously; sūzhththu covering (the qualities which reap benefits [for them]); thudhiththāl if they praise; un your; thol natural (ancient); pugazh radiant qualities; māsūṇādhĕ would they not become tainted?

TVM 3.1.8

3020 மாசூணாச்சுடருடம்பாய் மலராதுகுவியாது *
மாசூணாஞானமாய் முழுதுமாய்முழுதியன்றாய்! *
மாசூணாவான்கோலத்து அமரர்கோன்வழிபட்டால் *
மாசூணாவுனபாதமலர்ச்சோதிமழுங்காதே.
3020 மாசூணாச் சுடர் உடம்புஆய் * மலராது குவியாது *
மாசூணா ஞானம் ஆய் * முழுதும் ஆய் முழுது இயன்றாய் **
மாசூணா வான் கோலத்து * அமரர் கோன் வழிப்பட்டால் *
மாசூணா உன பாத * மலர்ச் சோதி மழுங்காதே? (8)
3020 mācūṇāc cuṭar uṭampuāy * malarātu kuviyātu *
mācūṇā ñāṉam āy * muzhutum āy muzhutu iyaṉṟāy **
mācūṇā vāṉ kolattu * amarar koṉ vazhippaṭṭāl *
mācūṇā uṉa pāta * malarc coti mazhuṅkāte? (8)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, immaculate Lord of radiant presence! Your flawless knowledge is full and complete, neither expanding nor contracting. You control all things, and they subsist within You. Wouldn’t the splendor of Your spotless lotus feet diminish even if Brahmā, the chief of the celestials, sang Your glory to his utmost?

Explanatory Notes

Even if Brahmā who is relatively superior to Śiva, attempted to sing the Lord’s glory, the result would be just the same.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மாசூணா குற்றமில்லாத; சுடர் சோதிமயமான; உடம்பாய் திருமேனி உடையவனாய்; மலராது மலர்தலும்; குவியாது குவிதலும் இல்லாத; மாசூணா குற்றமற்ற; ஞானமாய் ஞானம் உடையவனாய்; முழுதுமாய் ஸகல குணங்களும் உடையவனாய்; முழுது அவை எல்லாவற்றிற்கும்; இயன்றாய்! தலைவனாய் ஆச்ரயமானவனாய்; மாசூணா மாசற்ற; வான் கோலத்து ஞான பூஷணனாயுள்ள; அமரர் தேவர்களுக்கு; கோன் தலைவனான பிரமன்; வழிபட்டால் உன்னைத் துதித்தால்; மாசூணா குற்றமற்ற; உன பாத மலர் சோதி உன் பாத மலரின் ஒளி; மழுங்காதே? மழுங்காதோ?
māsūṇā without a trace of blemish; sudar in the form of radiant light; udambāy having divine form; malarādhu kuviyādhu without expansion and contraction; māsūṇā devoid of blemishes such as doubt, error etc; gyānamāy having such knowledge as a natural quality; muzhudhumāy having all qualities and wealth/realms as attributes; muzhudhu all of those; iyanṛāy oh one who is the abode for all of them to exist on you!; māsūṇā devoid of blemishes; vān kŏlaththu being decorated with great knowledge etc; amarar kŏn brahmā who is served by the dhĕvathās; vazhip pattāl if he engages in serving you in the form of praising your greatness; māsūṇā being the opposite of all defects; un your; pādha malar divine lotus feet-s; sŏdhi radiance; mazhungādhĕ will it not be reduced?

TVM 3.1.9

3021 மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய் *
தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே *
மழுங்காதஞானமே படையாக * மலருலகில்
தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதி மறையாதே?
3021 மழுங்காத வைந் நுதிய * சக்கர நல் வலத்தையாய் *
தொழும் காதல் களிறு அளிப்பான் * புள் ஊர்ந்து தோன்றினையே **
மழுங்காத ஞானமே படை * ஆக மலர் உலகில் *
தொழும்பாயார்க்கு அளித்தால் * உன் சுடர்ச் சோதி மறையாதே? (9)
3021 mazhuṅkāta vain nutiya * cakkara nal valattaiyāy *
tŏzhum kātal kal̤iṟu al̤ippāṉ * pul̤ ūrntu toṉṟiṉaiye **
mazhuṅkāta ñāṉame paṭai * āka malar ulakil *
tŏzhumpāyārkku al̤ittāl * uṉ cuṭarc coti maṟaiyāte? (9)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

It was fitting that You went and rescued the elephant that was passionately intent on worshipping You, mounted on that bird (Garuḍa) and wielding the sharp discus. However, if You simply used Your resolve to effortlessly aid Your devotees all over this vast world, it would indeed diminish Your great splendor.

Explanatory Notes

(i) The omnipotent Lord could, by a mere resolve, create this vast and wonderful universe. He can likewise achieve all things, by a mere resolve from His spiritual worldly abode, without moving about. And then, He has such powerful weapons as the discus, ever sharp, which can be commissioned at any time, anywhere. And yet, when Gajendra the pious elephant, engaged in a + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மழுங்காத வை மழுங்காத கூர்மையான; நுதிய சக்கர வாயையுடைய சக்கரத்தை; நல் வலத்தையாய் அழகிய வலக்கையிலுடையவனாய்; தொழும் தொழவேணும் என்கிற; காதல் காதலையுடைய; களிறு கஜேந்திரனை; அளிப்பான் காப்பதற்காக; புள் ஊர்ந்து கருடன் மீது ஏறி; தோன்றினையே வந்து தோன்றினாய்; மழுங்காத குற்றமில்லாத; மலர் உலகில் பரந்த உலகில்; ஞானமே ஸங்கல்ப ரூபஞானமே; படை ஆக கருவியாகக் கொண்டு; தொழும்பாயார்க்கு அடியவர்களுக்கு; அளித்தால் உதவினால்; உன் சுடர்ச் சோதி உன்னுடைய சுடர் ஒளி; மறையாதே? மறையாதோ?
mazhungādha not blunt; vai having sharpness; nudhiya having mouth; chakkaram divine disc (sudharṣana chakra); nal beautiful; valaththaiyāy one who is having it in his right [hand]; thozhum due to rendering service; kādhal having attachment; kal̤iṛu elephant; al̤ippān to protect; pul̤ periya thiruvadi (garudāzhvār); ūrndhu rode him with great urgency; thŏnṛinaiyĕ you appeared in front of that elephant; mazhungādha unfailing; gyānamĕ gyānam (knowledge) in the form of sankalpam (divine will); padaiyāga as entourage; malar blossomed/expanded; ulagil in the world; thozhumbāyārkku to those who worship (you); al̤iththāl if you helped them; un your; sudar greatly radiant; sŏdhi lustre; maṛaiyādhĕ will it not be reduced?

TVM 3.1.10

3022 மறையாயநால்வேதத்துள்நின்ற மலர்சுடரே! *
முறையாலிவ்வுலகெல்லாம் படைத்திடந்துண்டு மிழ்ந்தளந்தாய்! *
பிறையேறுசடையானும் நான்முகனுமிந்திரனும் *
இறையாதலறிந்தேத்த வீற்றிருத்தலிதுவியப்பே.
3022 மறை ஆய நால் வேதத்துள் நின்ற * மலர்ச் சுடரே *
முறையால் இவ் உலகு எல்லாம் * படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் **
பிறை ஏறு சடையானும் * நான்முகனும் இந்திரனும் *
இறை ஆதல் அறிந்து ஏத்த * வீற்றிருத்தல் இது வியப்பே? (10)
3022 maṟai āya nāl vetattul̤ niṉṟa * malarc cuṭare *
muṟaiyāl iv ulaku ĕllām * paṭaittu iṭantu uṇṭu umizhntu al̤antāy **
piṟai eṟu caṭaiyāṉum * nāṉmukaṉum intiraṉum *
iṟai ātal aṟintu etta * vīṟṟiruttal itu viyappe? (10)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My lustrous Lord, You are enshrined in the four Vedas, which do not reveal You to aliens and heretics. You created the worlds, picked them out from deep waters, swallowed them up during the deluge, then spat them out, and spanned them as well. Seen as the Supreme Master, if You are worshipped by Śiva, who sports the crescent moon on his matted locks, Nāṉmukaṉ (Brahmā, the four-headed), and Indra, is it really any wonder?

Explanatory Notes

Brahmā was created by the Lord and all the rest created by Brahmā. And then, it is the Lord who redeemed the worlds from underneath the Oceanic waters, sustained them inside His stomach during the period of deluge and put them back, in position, later on. He also spanned all the worlds in just three strides. It is, therefore, hardly any matter for wonder that His Supremacy + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மறை ஆய மறை பொருள்களையுடைய; நால் வேதத்துள் நான்கு வேதங்களுக்கும்; நின்ற உட்பொருளாய் நின்ற; மலர்ச் சுடரே மலர் சோதி வடிவானவனே!; முறையால் முறைப்படி; இவ்வுலகு எல்லாம் இவ்வுலகங்களை எல்லாம்; படைத்து இடந்து படைத்து இடந்து எடுத்து; உண்டு உமிழ்ந்து உண்டு உமிழ்ந்து; அளந்தாய்! அளந்துகொண்ட பெருமானே!; பிறை ஏறு பிறைச்சந்திரனை; சடையானும் சடையிலுடைய சிவனும்; நான்முகனும் பிரமனும்; இந்திரனும் இந்திரனும்; இறை ஆதல் நீயே எம்பெருமான் என்று; அறிந்து ஏத்த அறிந்து துதிக்குமாறு; வீற்று இருத்தல் வீற்று இருத்தல்; இது வியப்பே? ஆச்சரியமோ?
maṛaiyāya that which conceals (its meanings for those who are filled with rajas (passion) and thamas (ignorance)); nāl vĕdhaththu vĕdhams which are four-fold (starting with rig vĕdham etc which reveals its meaning to those who are situated in sathvam (goodness)); ul̤ ninṛa being the intrinsic essence; malar having blossomed; sudarĕ! being in the form of a radiant light; muṛaiyāl at every (creation) cycle; i indha- this; ulagellām worlds; padaiththu created; idandhu lifting them up (by entering into the causal ocean); uṇdu consuming them (during total deluge); umizhndhu spitting them out again; al̤andhāy oh one who measured them (so that others cannot claim ownership)!; iṛaiyādhal being the lord (being revealed by vĕdham only and engaging in creation etc); aṛindhu knowing thus (about you); piṛai ĕṛu sadaiyānum rudhra who is engaged in enjoyment and austerity due to having chandrakalā (crescent moon) in his head and having matted hair respectively,; nānmuganum brahmā (who has all the abilities to engage in creation); indhiranum indhra (who is the lord of 3 worlds namely svarga lŏka, bhuvar lŏka and bhūlŏka); ĕththa to take shelter of you (by praising you); vīṛu being great/distinct (since he is the one who gives shelter to all); iruththal idhu such stature; viyappĕ is it surprising?

TVM 3.1.11

3023 வியப்பாயவியப்பில்லா மெய்ஞ்ஞானவேதியனை *
சயப்புகழார்பலர்வாழும் தடங்குருகூர்ச்சடகோபன் *
துயக்கின்றித்தொழுதுரைத்த ஆயிரத்துள்இப்பத்தும் *
உயக்கொண்டுபிறப்பறுக்கும் ஒலிமுந்நீர்ஞாலத்தே. (2)
3023 ## வியப்பு ஆய வியப்பு இல்லா * மெய்ஞ் ஞான வேதியனை *
சயப் புகழார் பலர் வாழும் * தடம் குருகூர்ச் சடகோபன் **
துயக்கு இன்றித் தொழுது உரைத்த * ஆயிரத்துள் இப் பத்தும் *
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் * ஒலி முந்நீர் ஞாலத்தே (11)
3023 ## viyappu āya viyappu illā * mĕyñ ñāṉa vetiyaṉai *
cayap pukazhār palar vāzhum * taṭam kurukūrc caṭakopaṉ **
tuyakku iṉṟit tŏzhutu uraitta * āyirattul̤ ip pattum *
uyakkŏṇṭu piṟappu aṟukkum * ŏli munnīr ñālatte (11)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

This decad, from the thousand crystal-clear verses composed by Caṭakōpaṉ of Kurukūr, the mighty home of spiritually renowned people, is an adoration of the Lord revealed by the Vedas, above all known wonders. It will free men of this world, bound by roaring waters, from the cycle of rebirth.

Explanatory Notes

(i) The Lord is a marvel unto Himself. What appears to be a matter of wonder for us, with limited intellect and meagre perception, is by-no-means wonderful for Him, who is the All-powerful Lord of the entire Universe. If some one presented to another as many as four cows at a time, it would indeed be a matter for surprise but if Lord Rāma gifted away thousands of cows + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வியப்பு ஆய மற்றவர்களிடத்தில் ஆச்சர்யமானவை; வியப்பில்லா எம்பெருமானிடத்தில் இயல்பாக உள்ளன; மெய்ஞ்ஞான வேதங்களால் பேசப்படும்; வேதியனை பெருமானை; சயப் புகழார் வெற்றிப் புகழோடு; பலர் வாழும் பல நல்லார் வாழும் இடமான; தடம் குருகூர் பெரிய திருக்குருகூரில்; சடகோபன் அவதரித்த நம்மாழ்வார்; துயக்கு இன்றி ஐயம் நீங்கப் பெற்று; தொழுது வணங்கி; உரைத்த அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப்பத்தும் இந்த பத்துப் பாசுரங்களும்; உயக் கொண்டு உய்வு பெறச் செய்து; ஒலி முந்நீர் ஒலிமிக்க கடல்சூழ்ந்த; ஞாலத்தே நில உலகில்; பிறப்பு அறுக்கும் பிறவாதபடி செய்யும்
viyappāya surprising to see qualities, activities etc (when seen in others); viyappillā nothing unusual (in bhagavān-s case); mey gyānam that which explains such true knowledge; vĕdhiyanai one who is known through vĕdhams; sayam jayam- victory (over samsāram (worldly bondage)) leading to; pugazhār one who has glories (such as gyānam (knowledge), vairāgyam (detachment)); palar many; vāzhum living (enjoying āzhvār-s greatness); thadam vast; kurugūr leader of āzhvārthirunagari; ṣatakŏpan nammāzhvār; thuyakku confusion of mind (in the form samṣaya (doubt), viparyaya (error)); inṛi without; thozhudhu rendering service (which is the natural act of true knowledge); uraiththa mercifully spoken; āyiraththul̤ ippaththum this decad among the thousand pāsurams; oli joyful noise; munnīr having the ocean which has three types of water (river water, ground water and rain water); gyālaththu in the world; uyak koṇdu uplifting (by bestowing knowledge etc); piṛappu relationship with [further worldly] births; aṛukkum will eradicate