O Creator of the Four-faced Brahmā! What a Glory is Yours!
நான்முகனைப் படைத்தவனே! நின் புகழ் என்னே!
3019 வாழ்த்துவார்பலராக நின்னுள்ளேநான்முகனை *
மூழ்த்தநீருலகெல்லாம் படையென்றுமுதல்படைத்தாய்! *
கேழ்த்தசீரரன்முதலாக் கிளர்தெய்வமாய்க்கிளர்ந்து *
சூழ்த்தமரர்துதித்தாலுன் தொல்புகழ்மாசூணாதே?