TVM 3.1.11

Sing These Verses; the Sorrow of Birth Will Vanish.

இவற்றைப் பாடுக; பிறவித் துன்பம் நீங்கும்

3023 வியப்பாயவியப்பில்லா மெய்ஞ்ஞானவேதியனை *

சயப்புகழார்பலர்வாழும் தடங்குருகூர்ச்சடகோபன் *

துயக்கின்றித்தொழுதுரைத்த ஆயிரத்துள்இப்பத்தும் *

உயக்கொண்டுபிறப்பறுக்கும் ஒலிமுந்நீர்ஞாலத்தே. (2)

Text size