O Tirumāl! You are Everywhere and in Everything.
திருமாலே! நீ எங்கும் எதிலும் உள்ளாய்
3017 வருந்தாதவருந்தவத்த மலர் கதிரின்சுடருடம்பாய் *
வருந்தாதஞானமாய் வரம்பின்றிமுழுதியன்றாய்! *
வருங்காலம்நிகழ்காலம் கழிகாலமாய் * உலகை
ஒருங்காகஅளிப்பாய்! சீர் எங்குஉலக்கஓதுவனே?
Your browser does not support the audio element.
audio