O Tirumāl! You Cherished the Sacred Tulasī!
திருமாலே! நீ திருத்துழாயை விரும்பினாயே!
3016 மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் * நின்
மாட்டாயமலர்புரையும் திருவுருவும்மனம்வைக்க *
மாட்டாதபலசமய மதிகொடுத்தாய் * மலர்த்துழாய்
மாட்டேநீமனம் வைத்தாய் மாஞாலம்வருந்தாதே.
Your browser does not support the audio element.
audio