TVM 3.1.9

O Rider of the Bird (Garuḍa)! Your Effulgence is Veiled.

புள்ளூர்தியானே! நின் சோதி மறையானது

3021 மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய் *

தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே *

மழுங்காதஞானமே படையாக * மலருலகில்

தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதி மறையாதே?

Text size