“Bhagavān! I do not want anything for myself. I only desire to have what Your heart desires. I am not worried whether you give me moksham, kaivalyam (eternal self enjoyment), hell or heaven, destruction of ātmā and this body at the time of death. I want what You think is suitable” prays Āzhvār. These hymns elaborate on purushārtham amongst the Tatvahita purushārthās.
பகவானே! எனக்கென்று எதுவும் வேண்டா. உன் திருவுள்ளத்திற்கு விருப்பமானதே எனக்கு வேண்டும். மோக்ஷமோ, கைவல்யமோ, சுவர்க்கமோ, நரகமோ, இறக்கும் போது உடல் மற்றும் ஆத்ம நாசமோ நீ எது கொடுத்தாலும் எனக்குக் கவலை இல்லை. உன் விருப்பத்திற்கு ஏற்றதே எனக்கு வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திக்கிறார். + Read more
Verses: 2991 to 3001
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: முதிர்ந்த குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: will reach moksha where there is no suffering