TVM 2.9.8

O Lump of Sugar! Reside in My Mind.

சர்க்கரைக்கட்டியே! என் மனத்தில் தங்குக

2998 எக்காலத்தெந்தையாய் என்னுள்மன்னில் * மற்

றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன் *

மிக்கார் வேதவிமலர்விழுங்கும் * என்

அக்காரக்கனியே! * உன்னையானே.

Text size