O Primal Cause! I Desire Your Holy Feet Alone.
ஆதிமூலமே! நின் திருவடிகளே எனக்கு வேண்டும்
2991 எம்மாவீட்டுத் திறமும்செப்பம் * நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்து ஒல்லை *
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே *
அம்மா! அடியேன் வேண்டுவதீதே. (2)
Your browser does not support the audio element.
audio