O Kaṇṇa! Grant Me the Grace to Attain Your Holy Feet.
கண்ணா! உன் திருவடி அடையும் அருள் தா
2997 வாராயுன் திருப்பாதமலர்க்கீழ் *
பேராதேயான்வந்து அடையும்படி
தாராதாய்! * உன்னையென்னுள்வைப்பில் என்றும்
ஆராதாய்! * எனக்குஎன்றும்எக்காலே.
Your browser does not support the audio element.
audio