O Tirumāl! I Must Worship You: Please Come.
திருமாலே! நின்னை வணங்கவேண்டும்: வருக
2996 மகிழ்கொள்தெய்வம் உலோகமலோகம் *
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே! *
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு * என்றும்
மகிழ்வுற்று உன்னைவணங்கவாராயே.
Your browser does not support the audio element.
audio