Whatever State I Attain, I Will Not Forget Kaṇṇaṉ.
எந்தக் கதி கிடைத்தாலும் கண்ணனை மறவேன்
2995 சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம் *
இறப்பிலெய்துக வெய்தற்க * யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை *
மறப்பொன்றின்றி என்னும்மகிழ்வேனே.
Your browser does not support the audio element.
audio