O Lord Rāma! Accept Me and Join Me to Your Feet.
இராமபிரானே! என்னை நின்னடி சேர்த்துக்கொள்
3000 ஏறேலேழும்வென்று ஏர்கொளிலங்கையை *
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி! *
தேறேலென்னை உன்பொன்னடிச்சேர்த்துஒல்லை *
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே.
Your browser does not support the audio element.
audio