Chapter 10

Pay obeisance to Thirumālirum Solai - (கிளர் ஒளி)

திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக
Two mountains, namely, Thirumālirum Solai and Thiruvenkadam, represent Sri Bhoodevi’s bosoms. Bhagavān relishes both these mountains. This segment is about Mount Thirumālirum Solai. The act of meditating about this mountain, paying obeisance and residing on this mountain even for a few days are deemed great deeds as Azhagar relishes residing here. “Do visit this mountain before you lose your youth” requests Āzhvār.
பூதேவியின் திருமார்பகமாக விளங்குவன இரண்டு மலைகள். ஒன்று திருவேங்கடம்; மற்றொன்று திருமாலிருஞ்சோலை மலை. பகவானுக்கு இவ்விரண்டு மலைகளிலும் விருப்பம் மிகுதி. இது திருமாலிருஞ்சோலையைப் பற்றிய பகுதி. அழகர் விரும்பியுறையும் இம்மலையை நினைப்பதும், வணங்குவதும், இம்மலையில் சில நாட்களேனும் வாழ்வதும் மிகச் சிறந்த செயல்களாகும். இளமை நீங்குவதற்கு முன்பே திருமாலிருஞ்சோலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
Verses: 3002 to 3012
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will reach His feet
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 2.10.1

3002 கிளரொளியிளமை கெடுவதன்முன்னம் *
வளரொளிமாயோன் மருவியகோயில் *
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை *
தளர்விலராகில் சார்வதுசதிரே. (2)
3002 ## கிளர் ஒளி இளமை * கெடுவதன் முன்னம் *
வளர் ஒளி மாயோன் * மருவிய கோயில் **
வளர் இளம் பொழில் சூழ் * மாலிருஞ்சோலை *
தளர்வு இலர் ஆகில் * சார்வது சதிரே (1)
3002 ## kil̤ar ŏl̤i il̤amai * kĕṭuvataṉ muṉṉam *
val̤ar ŏl̤i māyoṉ * maruviya koyil **
val̤ar il̤am pŏzhil cūzh * māliruñcolai *
tal̤arvu ilar ākil * cārvatu catire (1)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

Before youth fades away, one should go to Māliruñcōlai, the hill retreat full of orchards. This beautiful place is where the wondrous Lord, full of growing splendor and radiance, always resides.

Explanatory Notes

(i) Even reaching the holy place, ‘Tirumāliruñcōlai Malai’, is an end in itself, says the Āzhvār. Even as one is advised to acquire knowledge when still young so as to reap the benefit thereof, in later years, one is advised to go to this pilgrim centre while still young and before the sensual pleasures get hold of the rising youth and distract it.

(ii) There is nothing + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிளர் அறிவு கொழுந்து விட்டு வளரும்; ஒளி இளமை ஒளியோடு கூடின இளமை; கெடுவதன் முன்னம் கெடுவதற்கு முன்னே; வளர் ஒளி இங்கே வளர்கின்ற ஒளியுடைய; மாயோன் எம்பெருமான்; மருவிய கோயில் பொருந்தி இருக்கும் கோயில்; வளர் இளம் வளர்கின்ற இளம்; பொழில் சூழ் சோலைகளால் சூழந்த; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை மலையை; தளர்வு தளர்ச்சி; இலர் ஆகி இல்லாமல் இருக்கும் போதே; சார்வது சதிரே சென்று சேர்வது மேலானது
kil̤ar rising; ol̤i qualified for gyānam (knowledge) and aujvalyam (radiance); il̤amai (beginning of) youth; keduvadhan munnam before going astray (in worldly matters); val̤ar increasing (after descending here for his devotees); ol̤i radiance of auspicious qualities (such as simplicity etc); māyŏn sarvĕṣvaran who has amaśing abilities; maruviya staying firmly; kŏyil being the divine abode; val̤ar though growing; il̤am yet youthful; pozhil gardens; sūzh surrounded by; mālirunjŏlai thirumalai which is being called -mālirunjŏlai #due to that (being surrounded by gardens); thal̤arvu sorrow (in the form of relationship with ulterior motives); ilarāgi being free from; sārvadhĕ to reach only that, is; sadhir best

TVM 2.10.2

3003 சதிரிளமடவார் தாழ்ச்சியைமதியாது *
அதிர்குரல்சங்கத்து அழகர்தம்கோயில் *
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை *
பதியதுயேத்தி எழுவதுபயனே.
3003 சதிர் இள மடவார் * தாழ்ச்சியை மதியாது *
அதிர் குரல் சங்கத்து * அழகர் தம் கோயில் **
மதி தவழ் குடுமி * மாலிருஞ்சோலை *
பதியது ஏத்தி * எழுவது பயனே (2)
3003 catir il̤a maṭavār * tāzhcciyai matiyātu *
atir kural caṅkattu * azhakar tam koyil **
mati tavazh kuṭumi * māliruñcolai *
patiyatu etti * ĕzhuvatu payaṉe (2)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

It's better to ignore the tricks and charms of young damsels and instead meditate on Māliruñcōlai for your own benefit. The Moon graces its peaks, and the conch sound is pervasive in the temple of our Lord Azhagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சதிர் இள அழகையும் இளமையையும் உடைய; மடவார் பெண்களின்; தாழ்ச்சியை பொய்ப் பேச்சுக்களை; மதியாது மதிக்காமல் மயங்காமல்; அதிர் குரல் முழங்குகிற; சங்கத்து பாஞ்சஜன்யத்தை உடையவரும்; அழகர் தம் அழகருமான எம்பெருமான்; கோயில் இருக்கும் கோயில்; மதி தவழ் சந்திரன் தவழும்; குடுமி சிகரத்தையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை என்னும்; பதியது ஏத்தி அந்த திருப்பதியைத் துதித்து; எழுவது பிறவிப் பெருங்கடலிலிருந்து எழுவதே; பயனே பயனாகும்
sadhir intelligent (in providing their body based on wealth and their own self-defects); il̤am mesmerising through their youth; madavār damsels; thāzhchchiyai the words and acts which reveal their fallen nature; madhiyādhĕ not being attached to; adhir kural blowing (due to the joy acquired from the togetherness); sangaththu one who has unsurpassed beauty due to having ṣrī pānchajanyam (ṣanka- divine conch); azhagar for azhagar; tham kŏyil being the divine/special abode; madhi chandra (moon); thavazh tall, being touched by; kudumi having many peaks; mālirunjŏlai in thirumālirunjŏlai; padhi divine abode; adhu well known; ĕththi praise; ezhuvadhĕ to rise; payan is the goal

TVM 2.10.3

3004 பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே *
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில் *
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை *
அயன்மலையடைவததுகருமமே.
3004 பயன் அல்ல செய்து * பயன் இல்லை நெஞ்சே *
புயல் மழை வண்ணர் * புரிந்து உறை கோயில் **
மயல் மிகு பொழில் சூழ் * மாலிருஞ்சோலை *
அயன்மலை அடைவது * அது கருமமே (3)
3004 payaṉ alla cĕytu * payaṉ illai nĕñce *
puyal mazhai vaṇṇar * purintu uṟai koyil **
mayal miku pŏzhil cūzh * māliruñcolai *
ayaṉmalai aṭaivatu * atu karumame (3)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Reference Scriptures

BG-2

Simple Translation

My mind, stop wasting time on pointless deeds and go to the mountain near Māliruñcōlai, a lovely and fertile place. It's surrounded by beautiful orchards and is the favorite abode of the cloud-hued Lord.

Explanatory Notes

(i) In the last two stanzas, the Āzhvār expatiated on the glory of the Pilgrim centre, Known as ‘Māliruñ cōlai’, treating one’s visit to that place or mere meditation of the station as an end in itself. And now, the Āzhvār extends the same treatment even to another mount in its vicinity, by virtue of its associaton with ‘Māliruñcōlai Malai’.

(ii) The futile deeds, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; பயன் அல்ல பயனற்ற செயலை; செய்து பயன் இல்லை செய்வதால் பயனில்லை; புயல் மழை மழை பெய்யும் மேகம் போன்ற; வண்ணர் நிறத்தையுடைய எம்பெருமான்; புரிந்து உறை கோயில் விரும்பி வசிக்கும் கோயில்; மயல் மிகு பார்ப்பவர்களைக் கவரும் அழகுடைய; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை மலையின்; அயன் மலை அருகிலுள்ள மலையை; அடைவது அடைவதும்; அது கருமமே சிறந்ததே
nenjĕ ŏh my heart!; payanalla useless actions; seydhu performing; payan use; illai no; puyal driśśles and drops; mazhai like a black cloud; vaṇṇar one who is like cloud that showers rain without discriminating between land and water (sea); purindhu being friendly; uṛai residing eternally; kŏyil abode; mayal migu that place which captivates the one who sees; pozhil garden; sūzh surrounded by; mālirunjŏlai in thirumalai; ayal nearby; malai mountain; adaivadhu adhuvĕ reaching it alone exclusively; karumam it is natural activity- must be done.

TVM 2.10.4

3005 கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே *
பெருமலையெடுத்தான் பீடுறைகோயில் *
வருமழைதவழும் மாலிருஞ்சோலை *
திருமலையதுவே அடைவதுதிறமே.
3005 கரும வன் பாசம் * கழித்து உழன்று உய்யவே *
பெருமலை எடுத்தான் * பீடு உறை கோயில் **
வரு மழை தவழும் * மாலிருஞ்சோலை *
திருமலை அதுவே * அடைவது திறமே (4)
3005 karuma vaṉ pācam * kazhittu uzhaṉṟu uyyave *
pĕrumalai ĕṭuttāṉ * pīṭu uṟai koyil **
varu mazhai tavazhum * māliruñcolai *
tirumalai atuve * aṭaivatu tiṟame (4)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Go to Māliruñcōlai, where rain clouds hover and the Lord resides forever. There, we can serve Him and break free from tough karmic bonds. His presence radiates the glory of His great act of saving Mount Govardhan.

Explanatory Notes

To extricate ourselves from the otherwise inextricable bondage of ‘Karma’ and to serve the Lord, the Āzhvār deems it but proper that we should reach this sacred hill where the Lord stays for ever, with great delight. That He is the great deliverer is writ large on the person of Lord Aḻakar enshrined there, proclaiming His great glory as the deliverer of the inhabitants + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரும எளிதில் போக்க முடியாத; வன் பாசம் அரிய கரும பாசங்களை; கழித்து போக்கிக் கொள்ள; உழன்று கைங்கர்யம் செய்ய வேண்டுமாயின்; உய்யவே உய்வதற்காக; பெரு மலை கோவர்த்தன மலையை; எடுத்தான் எடுத்த கண்ணனை; பீடு உறை தன் பெருமை எல்லாம் விளங்கும்படி; கோயில் இருக்கும் கோயிலான; வரு மழை தவழும் வருகிற மேகங்கள் தவழும்; மாலிரும் உயர்ந்து பரந்த; சோலை சோலைகளையுடைய; திரு மலை அதுவே திரு மலையை; அடைவது திறமே அடைவதே சிறந்ததாகும்
karumam karmas which are bondage; van difficult to eliminate; pāsam attachments; kazhiththu removed; uzhanṛu perform (services); uyyavĕ for the uplifting (of jīvāthmās); peru big; malai hill; eduththān one who lifted and protected; pīdu (his) glories of protecting others; uṛai residing eternally manifesting his radiance; kŏyil abode; varu arriving (to rain)- laden; mazhai clouds; thavazhum floating; māl very tall; irum wide; chŏlai having gardens; thirumalai adhuvĕ thirumalai itself; adaivadhĕ to reach; thiṛam to be done

TVM 2.10.5

3006 திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது *
அறமுயலாழிப் படையவன்கோயில் *
மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை *
புறமலைசாரப் போவதுகிறியே.
3006 திறம் உடை வலத்தால் * தீவினை பெருக்காது *
அறம் முயல் ஆழிப் * படையவன் கோயில் **
மறு இல் வண் சுனை சூழ் * மாலிருஞ்சோலை *
புறமலை சாரப் * போவது கிறியே (5)
3006 tiṟam uṭai valattāl * tīviṉai pĕrukkātu *
aṟam muyal āzhip * paṭaiyavaṉ koyil **
maṟu il vaṇ cuṉai cūzh * māliruñcolai *
puṟamalai cārap * povatu kiṟiye (5)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Don't let your energy scatter or your sins increase. Instead, go to the mountain near Māliruñcōlai, surrounded by beautiful, clear waterfalls. The Lord, who is devoted to protecting His followers and holds the benevolent discus, resides there.

Explanatory Notes

The Āzhvār brings on a par with ‘Māliruñ Cōlai malai’ another mount around. He advises that all one’s energy, that might otherwise be dissipated on selfish pursuits breeding endless sins, could as well be used up in going on a pilgrimage to the said mount.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திறம் உடை பலவகைப்பட்ட; வலத்தால் வலிமையைக் கொண்டு; தீவினை பாவங்களை; பெருக்காது மிகையாகச் செய்யாமல்; அறம் முயல் அறத்தை நிலை நிறுத்த; ஆழி சக்கரத்தையே; படையவன் ஆயுதமாகவுடைய பெருமானின்; கோயில் கோயிலான; மறு இல் குற்றமற்ற; வண் சுனை சூழ் நல்ல சுனைகளால் சூழ்ந்த; மாலிருஞ்சோலை திருமலையின்; புறமலை சார வெளிப்புற மலையை சார்ந்து; போவது கிறியே அடைவது நல்ல உபாயமாகும்
thiṛam udai many types of; valaththāl strengths, abilities; thī cruel; vinai sins; perukkādhu instead of increasing; aṛam righteous acts (such as protecting his devotees); muyal being engaged; āzhi divine chakra; padai avan having it as weapon; kŏyil being the abode; maṛu blemish; il without; vaṇ helping in all ways for those who approached; sunai ponds; sūzh surrounded by; mālirunjŏlai thirumalai; puṛa malai the hill that is in the outer ring; sāra to approach; pŏvadhu to go; kiṛi best method/means

TVM 2.10.6

3007 கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே *
உறியமர்வெண்ணெய் உண்டவன்கோயில் *
மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை *
நெறிபடவதுவே நினைவதுநலமே.
3007 கிறி என நினைமின் * கீழ்மை செய்யாதே *
உறி அமர் வெண்ணெய் * உண்டவன் கோயில் **
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
நெறி பட அதுவே * நினைவது நலமே (6)
3007 kiṟi ĕṉa niṉaimiṉ * kīzhmai cĕyyāte *
uṟi amar vĕṇṇĕy * uṇṭavaṉ koyil **
maṟiyŏṭu piṇai cer māliruñcolai
nĕṟi paṭa atuve * niṉaivatu nalame (6)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Stop engaging in lowly deeds and focus on the path that leads to Māliruñcōlai. In this place, herds of deer and their young ones live together, and our Lord who once ate all the butter hanging from hoops, resides there.

Explanatory Notes

(i) The Āzhvār advises people to divert the mind from sensual pleasures and fix it on the route leading to ‘Māliruñ Cōlai’ where Lord Kṛṣṇa stays on, to grant ‘darśana’ to us, the post-incarnation beneficiaries.

(ii) Even as the deer and the young ones stay together, it behoves us to stay on with the Lord, our eternal Father and Mother, rolled into one.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கீழ்மை இழிவான செயல்களை; செய்யாதே செய்யாமல் இருப்பது; கிறி என நல்ல உபாயமென்று; நினைமின்! நினையுங்கள்; உறி அமர் உறியிலே சேமித்து வைத்த; வெண்ணெய் வெண்ணெயை; உண்டவன் உண்டவன் வாழும்; கோயில் கோயில் அருகில்; மறியொடு தன் குட்டிகளுடன்; பிணை சேர் பெண் மான் சேர்ந்து வாழும்; மாலிருஞ்சோலை திருமலையின்; நெறி பட வழியில் செல்ல வேண்டும் என்கிற; அதுவே அந்த நினைவு ஒன்றையே; நினைவது நலமே நினைப்பது நல்லது
kīzhmai inferior aspects (of being attached to worldly pleasures); seyyādhĕ instead of engaging in; kiṛi best means; ena to be; ninaimin consider; uṛi in the (pot from the) suspended rope; amar accumulated and safely kept; veṇṇey butter; uṇdavan the one who consumed, krishṇa-s; kŏyil being the temple; maṛiyodu with the calves; piṇai female deer; sĕr unite; mālirunjŏlai in the thirumalai; neṛi path; pada to enter; adhuvĕ that (thought) itself; ninaivadhu to meditate upon; nalam purushārtham (goal)

TVM 2.10.7

3008 நலமெனநினைமின் நரகழுந்தாதே *
நிலமுனமிடந்தான் நீடுறைகோயில் *
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை *
வலமுறையெய்தி மருவுதல்வலமே.
3008 நலம் என நினைமின் * நரகு அழுந்தாதே *
நிலம் முனம் இடந்தான் * நீடு உறை கோயில் **
மலம் அறு மதி சேர் * மாலிருஞ்சோலை *
வலம் முறை எய்தி * மருவுதல் வலமே (7)
3008 nalam ĕṉa niṉaimiṉ * naraku azhuntāte *
nilam muṉam iṭantāṉ * nīṭu uṟai koyil **
malam aṟu mati cer * māliruñcolai *
valam muṟai ĕyti * maruvutal valame (7)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

It's best to connect yourself respectfully with Māliruñcōlai, where the clear Moon shines and the Lord, who once saved the Earth as a unique Boar, resides. Teach your mind this good advice and avoid sinking into despair.

Explanatory Notes

(i) Going to hell does not mean that those who somehow fail to visit this pilgrim centre will go to hell. To be in conjunction with the Lord, as Sītā put it to Śrī Rāma before setting out for exile, is Swarga while being away from Him is hell. The emphasis here is, therefore, on not getting parted from the Lord.

(ii) The Moon’s blemishes having been removed by his + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நரக ஸம்ஸார ஸாகரமான நரகத்தில்; அழுந்தாதே அழுந்தாமல் இருப்பதே; நலமென நன்மையானது என்று; நினைமின்! நினையுங்கள்; முனம் முன்பு ஒரு காலத்தில்; நிலம் வராகமாக அவதரித்துப் பூமியை; இடந்தான் கோட்டால் குத்தி எடுத்தவன்; நீடு உறை நித்யவாஸம் செய்யும்; கோயில் கோயில்; மலம் அறு களங்கமற்ற; மதி சேர் சந்திரன் உலாவும்; மாலிருஞ்சோலை இம்மலையை; வலம் முறை முறையாக வலம் வந்து; எய்தி மருவுதல் துதித்து வணங்குவதே; வலமே சாலச்சிறந்தது
naragu (being outside) in this hell named samsāram (material realm); azhundhādhĕ instead of being immersed; nalam ultimate goal; ena as; ninaimin keep it in your intellect; munam once upon a time (during pral̤ayam (destruction)); nilam earth; idandhān lifted up (in the form of varāha); nīduṛai eternally residing; kŏyil being the temple; malamaṛu having no blemish (due to rubbing on the peaks); madhi chandra; sĕr well placed; mālirunjŏlai thirumalai; muṛai due to the relationship (as ṣĕsha/servant and ṣĕshi/master); valam ānukūlyam- favourable aspects; eydhi acquire; maruvudhalĕ being well placed; valam ultimate goal

TVM 2.10.8

3009 வலஞ்செய்துவைகல் வலங்கழியாதே *
வலஞ்செய்யும் ஆயமாயவன்கோயில் *
வலஞ்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை *
வலஞ்செய்துநாளும் மருவுதல்வழக்கே.
3009 வலஞ்செய்து வைகல் * வலம் கழியாதே *
வலஞ்செய்யும் ஆய * மாயவன் கோயில் **
வலஞ்செய்யும் வானோர் * மாலிருஞ்சோலை *
வலஞ்செய்து நாளும் * மருவுதல் வழக்கே (8)
3009 valañcĕytu vaikal * valam kazhiyāte *
valañcĕyyum āya * māyavaṉ koyil **
valañcĕyyum vāṉor * māliruñcolai *
valañcĕytu nāl̤um * maruvutal vazhakke (8)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Build your strength, but don't waste it. Instead, visit Māliruñcōlai every day, where the wondrous shepherd Kṛṣṇa, our great Benefactor, resides. Even celestials come down, circumambulate, and move around there.

Explanatory Notes

(1) The Lord gives Himself unto His devotees, besides the strength to enjoy the rapport with Him. Lord Aḻakar Himself goes round Mount Māliruñcōḷai, in the company of His Consorts, even as Śrī Rāma and Sītā went round, hand in hand, the mountain slopes of Citrakūṭa.

Even as the citizens of Ayodhyā followed Śrī Rāma when he went into exile, the Celestials do come to + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலம் செய்து வலிமையை வளர்த்து; வைகல் வலம் நிரந்தரமான அந்த வலிமையை; கழியாதே இதர விஷயங்களில் வீணாக்காமல்; வலம் செய்யும் அடியார்களுக்கு அநுகூலம் செய்யும்; ஆய மாயவன் கண்ணனான மாயவன்; கோயில் கோயில்; வானோர் பரமபதத்திலிருப்பவர்கள்; வலம் செய்யும் வலம் செய்யும்; மாலிருஞ்சோலை திரு மாலிருஞ்சோலையை; நாளும் வலம் செய்து தினமும் வலம் வருவதே; மருவுதல் வழக்கே அடையத்தகுந்தது
valam strength (for the senses); seydhu create; vaigal forever; valam that strength; kazhiyādhĕ instead of wasting it by spending in worldly matters; valam favourable aspect of being dependent on the devotees; seyyum one who does; āyan krishṇa; māyavan amaśing lord; kŏyil temple; vānŏr nithyasūris, the residents of paramapadham; valam favourable acts; seyyum do; mālirunjŏlai towards thirumalai; valam favourable acts such as circumambulation; seydhu do; nāl̤um forever; maruvudhal to be together; vazhakku proper

TVM 2.10.9

3010 வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது *
அழக்கொடியட்டான் அமர்பெருங்கோயில் *
மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை *
தொழுக்கருதுவதே துணிவதுசூதே.
3010 வழக்கு என நினைமின் * வல்வினை மூழ்காது *
அழக்கொடி அட்டான் * அமர் பெருங்கோயில் **
மழக் களிற்று இனம் சேர் * மாலிருஞ்சோலை *
தொழக் கருதுவதே * துணிவது சூதே (9)
3010 vazhakku ĕṉa niṉaimiṉ * valviṉai mūzhkātu *
azhakkŏṭi aṭṭāṉ * amar pĕruṅkoyil **
mazhak kal̤iṟṟu iṉam cer * māliruñcolai *
tŏzhak karutuvate * tuṇivatu cūte (9)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Avoid being caught up in grave sins. Take this fair and wise advice: it's best to resolve to worship at Māliruñcōlai, where young elephants gather. There, you will find the grand temple of the Lord who defeated the wicked demoness.

Explanatory Notes

(i) The Āzhvār says, it would suffice even if one just resolved to worship this pilgrim centre.

(ii) The devil of a woman referred to here is Pūtanā.

(iii) Speaking about the herds of young elephants mustering here in strength, Nampiḷḷai observes that it is no wonder that the Lord (Aḻakar) standing like an elephant, Young and majestic, (Cōlai Maḻakkaḷiṟu) as Tirumaṅkai Āzhvār appreciates the Deity, attracts thousands of elephants,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்வினை கொடிய பாபங்களில்; மூழ்காது மூழ்காமல்; வழக்கு என இருப்பது ஸ்வரூபம் என்று; நினைமின் நினையுங்கள்; அழக் கொடி பேயான பெண்ணை; அட்டான் அழித்தவன்; அமர் பொருந்தி இருக்கும்; பெருங்கோயில் பெருங்கோயில்; மழக் களிற்று இளமையான யானை; இனம் சேர் கூட்டங்கள் சேர்ந்திருக்கும்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; தொழ தொழ வேண்டும் என்று; கருதுவதே கருதுவதையே; துணிவது வெற்றிக்குக் காரணம்; சூதே என்று நினைமின்
val very powerful (that is difficult to cross over); vinai sins; mūzhgādhu not drowning; vazhakku this is fitting for the nature [of soul]; ena as; ninaimin you think; azhan demoniac; kodi girl; attān one who killed; amar well-settled; perum huge; kŏyil being the temple; mazha calves; kal̤iṝinam herds of elephants; sĕr reaching; mālirunŏlai thirumalai; thozha to worship; karudhuvadhĕ in the mind; thuṇivadhĕ having faith; sūdhu cause (to win over the samsāram (material realm))

TVM 2.10.10

3011 சூதென்றுகளவும் சூதும்செய்யாதே *
வேதமுன்விரித்தான் விரும்பியகோயில் *
மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை *
போதவிழ்மலையே புகுவதுபொருளே.
3011 சூது என்று களவும் * சூதும் செய்யாதே *
வேதம் முன் விரித்தான் * விரும்பிய கோயில் **
மாது உறு மயில் சேர் * மாலிருஞ்சோலை *
போது அவிழ் மலையே * புகுவது பொருளே (10)
3011 cūtu ĕṉṟu kal̤avum * cūtum cĕyyāte *
vetam muṉ virittāṉ * virumpiya koyil **
mātu uṟu mayil cer * māliruñcolai *
potu avizh malaiye * pukuvatu pŏrul̤e (10)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Stop gambling and stealing. Instead, aim for Mount Māliruñcōlai, your ultimate destination, where flowers bloom beautifully and pairs of peacocks rejoice. There, you will find the temple where the Lord, who long ago revealed the teachings of the Scriptures, resides with love.

Explanatory Notes

(i) ‘Thieving’ refers to ‘Ātma apahāra’, the stealing of the Soul, looking upon ourselves as our own Masters ignoring the fundamental fact that we belong to the Lord.

(ii) Gambling: indulging in quibblings to put people on the wrong track and dissuade them from believing in the existence of God, good and bad, and things of that sort.

(iii) Long, long ago, the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சூது என்று கண் முன்னே அபகரித்தல் சூது; களவும் சூதும் களவு காணாதபோது அபகரித்தல்; செய்யாதே இவைகளை வெற்றியாக நினைத்து; முன் வேத முற்காலத்தில் வேதத்தை; விரித்தான் விரித்துக் கூறிய இறைவன்; விரும்பிய கோயில் விரும்பி இருக்கும் கோயில்; மாது உறு பெண் மயில்களோடு; மயில் சேர் ஆண் மயில்கள் சேர்ந்து வாழும்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையான; போது அவிழ் அரும்புகள் மலரும்; மலையே புகுவது திருமலையில் சென்று; பொருளே சேர்வதே பிறவிப்பயனாகும்
sūdhu simple means to achieve wealth; enṛu thinking so; kal̤avum stealing (without the knowledge of the victim); sūdhum taking away (while the victim is watching); seyyādhĕ instead of doing that; mun long ago; vĕdham the principles of vĕdham (through gīthŏpanishath etc); viriththān explained; virumbiya residing joyfully; kŏyil being the temple; mādhu softness; uṛu having; mayil peacocks; sĕr residing together; māl tall; irum wide; sŏlai in the gardens; pŏdhu flower; avizh blossoming; malai in the thirumalai; puguvadhĕ to enter; porul̤ purushārtham- goal

TVM 2.10.11

3012 பொருளின்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல் *
மருளில்வண்குருகூர் வண்சடகோபன் *
தெருள்கொள்ளச்சொன்ன ஓராயிரத்துள்இப்பத்து *
அருளுடையவன்தாள் அணைவிக்கும்முடித்தே. (2)
3012 ## பொருள் என்று இவ் உலகம் * படைத்தவன் புகழ்மேல் *
மருள் இல் வண் குருகூர் * வண் சடகோபன் **
தெருள் கொள்ளச் சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்து *
அருளுடையவன் தாள் * அணைவிக்கும் முடித்தே (11)
3012 ## pŏrul̤ ĕṉṟu iv ulakam * paṭaittavaṉ pukazhmel *
marul̤ il vaṇ kurukūr * vaṇ caṭakopaṉ **
tĕrul̤ kŏl̤l̤ac cŏṉṉa * or āyirattul̤ ip pattu *
arul̤uṭaiyavaṉ tāl̤ * aṇaivikkum muṭitte (11)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

These ten songs, selected from the thousand imparted by the mighty Caṭakōpaṉ of Kurukūr, provide us with clear and concise knowledge about the Lord who possesses many auspicious traits and created the worlds. They will end the cycle of Saṃsāra and bring us to His merciful feet.

Explanatory Notes

(i) As already explained in II-9-11, what is meant here again is that the Lord will be immensely pleased with those who learn these ten songs and confer on them the benefits referred to here.

(ii) The Lord endowed us with limbs and sense-organs so as to capacitate us into a career of gainful activity. This is what is meant by creation and He goes on with it, undaunted by adverse results, always hoping for better luck, an indefatigable Cultivator, with robust optimism.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருள் என்று பயன்படவேண்டும் என்றே; இவ் உலகம் இந்த உலகத்தை; படைத்தவன் ஸ்ருஷ்ட்டித்தவனின்; புகழ்மேல் நற்குணங்களைக் குறித்து; மருளில் வண் மயக்கமில்லாத வளப்பம் பொருந்திய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; வண் சடகோபன் கொடையையுடைய நம்மாழ்வார்; தெருள் கொள்ள ஆத்மஞானம் அடையும்படி; சொன்ன அருளிச் செய்த; ஓர் ஆயிரத்துள் ஓர் ஆயிரம் பாசுரங்களுக்குள்; இப் பத்து இந்த பத்துப் பாசுரங்களும்; முடித்தே பாபங்களைப் போக்கி; அருளுடையவன் அருட்கடலான இறைவனின்; தாள் திருவடிகளில் கொண்டு; அணைவிக்கும் சேர்ப்பிக்கும்
porul̤ result (to have friendship of his devotees); enṛu as; i indha- this; ulagam lŏkam- world; padaiththavan one who created; pugazh mĕl on the qualities (such as dhayā (mercy), kshamā (patience), audhārya (generosity) etc); marul̤ il being devoid of ignorance; vaṇ distinct/beautiful; kurugūr being the leader of āzhvārthirunagari; vaṇ being most generous; ṣatakŏpan nammāzhvār; therul̤ true knowledge; kol̤l̤a (for the jīvāthmās to) accept; sonna mercifully explained; ŏr distinct; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; mudiththu will eradicate samsāram (bondage in this material realm); arul̤ udaiyavan azhagar emperumān who is completely merciful; thāl̤ divine feet; aṇaivikkum will enable reaching that