Synonyms

Jump to facet filters

வல்வினையர் ஆவார்

கடுமையான பாவங்களானவை

என வல்வினை

என்னுடைய வலிய பாபங்கள்

என வல்வினை

என்னுடைய துன்பங்களெல்லாம்

என் வல்வினையை

என் கொடிய பாவங்களை

என் வல்வினையால்

எனது கொடிய பாவத்தினால்

கொண்ட வல்வினையால்

கொடிய வினைகளால்

வல்வினை மோத

கொடிய பாவங்கள் மேலிட்டு

வல்வினை

வலிய பாபத்தால்

வல்வினை

பாவ வினை உள்ளதை

வல்வினை

தீவினைகளாய்

வல்வினை

கொடிய பாபங்களை

வல்வினை

கொடிய கருமங்களை

வல்வினை

கொடிய பாபங்களில்

வல்வினை

ஸகல பாபங்களையும்

வல்வினைகள்

தீவினைகளெல்லாம்

வல்வினைகள்

கொடிய வினைகளை

வல்வினைகள்

கொடிய பாபங்கள்

வல்வினையார்

கொடிய பாபங்கள்

வல்வினையார்

கொடிய பாவங்கள்

வல்வினையினுள்

வலிய பாபத்தினுள்ளே

Hierarchy +

Divya Desam +