Synonyms

Jump to facet filters

அங்கு அமர் உலகோ

அந்த தேவர்கள் உலகை

அன்புற்று அமர்ந்து

அன்போடு மனம் பொருந்தி

அப்பன் அமர்ந்து

பெருமான் அமர்ந்து

அமர் துணையே?

துணை வேறுயார்?

என் அமர்

எனக்கு அனுரூபமான

திரு அமர் மார்வன்

திருமகளை மார்பிலுடையவன்

அமர் கொள்

போர் செய்யத் தகுந்த

அமர் காதல்

கூடிக் களித்து வாழும்

அமர் உலகில்

பரமபதத்திலே

அழகு அமர்

அழகு பொருந்திய

போது அமர்

தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும்

வண்டு அமர்

வண்டுகள் அமர்ந்து ரீங்கரிக்கும்

வண்டு அமர்

வண்டுகள் நிறைந்த

வண்டு அமர்

வண்டுகளிருக்கும்

வண்டு அமர்

வண்டுகள் இருக்கும்

வண்டு அமர்

வண்டுகள் வாழும்

வண்டு அமர்

வண்டுகள் படிந்த

சுரும்பு அமர்

வண்டுகள் நிறைந்த

சுரும்பு அமர்

வண்டுகள் அமரும்

தேன் அமர்

தேன் நிறைந்த

Hierarchy +

Divya Desam +