Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அது கருமமே
சிறந்ததே —
TVM 2.10.3
கரும்பு அன்னவன்
கரும்பு போன்றவனே —
PMT 7.1
கருமம் உய அன்று
நமக்கு உய்ய ஏற்றது அன்று —
PT 9.7.9
கரும்பு அமைத்து
கரும்பும் சமைத்து —
NAT 1.7
கருமேனி அம்மானே!
கருத்த திருமேனி அம்மானே! —
TVM 5.7.5
கருமம் அருளி
கைங்கரியத்தை அருளிச்செய்து —
PT 4.9.1
அறுப்பதே கருமம்
அறுத்துத் தள்ளுகையே —
TM 8
கருமம் அழிப்பு
ஒருவன் தொழில் அழித்தல் —
MLT 5
ஆகா இக் கருமங்கள்
ஆகா இந்த செயல்கள் அவன் —
TVM 10.6.3
கண் ஆர் கரும்பின்
கணுக்கள் நிறைந்த கரும்புகளின் —
PT 3.8.6
வைத்து ஆவது ஓர் கருமம்
வைப்பது ஒரு பணி என —
PAT 4.5.6
கருமம் இன்றி
ஒரு கார்யமும் இல்லாமல் பயனும் இன்றி —
TVM 2.7.6
கரும்பு இருந்த
கரும்பைபோல் இனிக்கும் —
TCV 93
ஓர் கருமம் இல்லை
ஒரு பயனுமில்லை —
NAT 12.2
கருமம் இவை
இவற்றுக்கான பலன் ஆகியவற்றுக்கு —
TVM 2.7.2
ஈன் கரும்பொடு
இனிய கரும்போடு —
TVM 10.1.5
ஈன் கரும்பு கண்வளர
இனிய கரும்புகளும் வளரும்படி —
PT 3.9.7
கரும்பு ஈன்ற
கரும்பின் —
PT 7.3.6
ஒரோ கருமம் உற்று
ஒரு காரியத்திலே பொருந்தி —
TVT 65
கருமுகில் எந்தாய்!
காளமேகம் போன்ற நாயகனே! —
PMT 7.10
Next
Hierarchy +
Divya Desam +