Even Thinking of Worshipping the Hill is Excellent.
மலையை வணங்க நினைப்பதுகூடச் சிறந்தது
3010 வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது *
அழக்கொடியட்டான் அமர்பெருங்கோயில் *
மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை *
தொழுக்கருதுவதே துணிவதுசூதே.
Your browser does not support the audio element.
audio