TVM 2.10.11

Sing These Verses: One Can Attain the Holy Feet of Kaṇṇaṉ.

இவற்றைப் பாடுக: கண்ணன் திருவடி சேரலாம்

3012 பொருளின்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல் *

மருளில்வண்குருகூர் வண்சடகோபன் *

தெருள்கொள்ளச்சொன்ன ஓராயிரத்துள்இப்பத்து *

அருளுடையவன்தாள் அணைவிக்கும்முடித்தே. (2)

Text size