Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மடவார் அவர் போல்
ஸ்த்ரீகளைப்போலே —
PT 2.4.8
மடவார் ஆய்ச்சியர்
மடப்பத்தையுடைய இடைப்பெண்கள் —
PT 3.3.4
மடவார் இரக்க
மாதர்கள் கொஞ்சியபடி கூற —
TVM 4.1.7
கண் மடவார்
கண்களையுடைய பெண்கள் —
PT 3.10.3
கிளி மடவார்
கிளிகள் பெண்களின் —
PT 7.9.8
மடவார் கேள்வன்
பெண்கள் விரும்பும் —
PT 6.10.10
மடவார் சிலம்பின்
நடனமாடும் பெண்களின் —
PT 3.10.5
மடவார் தம்
பெண்களை பற்றிய —
PT 3.5.4
மடவார் திறத்து
பெண்களை அடைய முடியாமல் தடுக்கும் —
PT 3.2.9
நன் மடவார்
நல்ல பெண்களின் —
PT 5.2.1
மடவார் பயிற்று
பெண்கள் கற்கும் —
PT 3.8.8
மடவார்
நற்குணப் பெண்கள் —
PAT 1.5.5
மடவார்
அழகிகளை —
PT 1.9.2
மடவார்
ஆய்ச்சியர் —
PT 2.2.1
மடவார்
பெண்களின் —
PT 7.5.3
,
PT 9.8.1
,
TVM 2.10.2
மடவார்
இளம் பெண்களின் —
PT 7.8.5
மடவார்
பெண்ளுக்கும் —
PT 10.4.4
முலை மடவார்
அழகுபெற்ற முலைகளையுடைய பெண்கள் நிறந்த —
PT 2.10.10
விரவி மடவார்
சேர்ந்து அங்குள்ள பெண்களின் —
PT 7.9.6
மடவார்கள்
பெண்களை உன் —
TVM 6.2.1
Hierarchy +
Divya Desam +