Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
Note: For any object, three types of causes are generally delineated:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-5-4-
தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாயவானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4-
இப்படி இவனுடைய ஸுசீல்யத்தைக் கொண்டாடி லீல உபகரணமாயும் போக உபகரணமாயும் இருந்த உபய விபூதி விசிஷ்டனான எம்பெருமானுடையஇந்த ஸுசீல்யமானது அத்யந்த