TM 42

எக்குலத்தாராயினும் நின் அடியவர்களே உயர்ந்தவர்கள்

913 பழுதிலாவொழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள்! *
இழிகுலத்தவர்களேலும் எம்மடியார்களாகில் *
தொழுமினீர் கொடுமின்கொள்மின் என்று நின்னோடு மொக்க *
வழிபடஅருளினாய்போல் மதில் திருவரங்கத்தானே!
913 pazhutu ilā ŏzhukal-āṟṟup * pala catuppetimārkal̤ *
izhikulattavarkal̤elum * ĕm aṭiyārkal̤ ākil **
tŏzhumiṉ nīr kŏṭumiṉ kŏlmiṉ * ĕṉṟu niṉṉoṭum ŏkka *
vazhipaṭa arul̤iṉāy pol * matil-tiruvaraṅkattāṉe (42)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

913. Faultless well-bred ones, well versed in the four Vedās, -- even if born in poor families, -- if they are your devotees, you treat them on par with yourself, worthy of worship, saying, “Revere them, give them, take to them. ” O Lord of walled Arangama-nagar!

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.42

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மதில் மதில்களால் சூழப்பட்ட; திருவரங்கத்தானே! திருவரங்கத்தானே!; பல சதுப்பேதி நான்கு வேதங்களையும்; மார்கள் கற்று ஓதுபவர்களே; பழுது இலா ஒரு குற்றமும்; ஒழுகல் ஆற்று செய்யாதவர்களாய்; இழி தாழ்ந்த; குலத்தவர்களேலும் குலத்தில் பிறந்தார்களேயாகிலும்; எம் அடியார்கள் நமக்கு கைங்கர்யம்; ஆகில் செய்பவர்களாகில்; நீர் நீங்கள் அவர்களை; தொழுமின் தொழுங்கள் தெரிந்தவைகளை; கொடுமின் அவர்களுக்கு உபதேசியுங்கள்; கொள்மின் அவர்களிடமிருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்; என்று நின்னோடும் ஒக்க என்று கூறி உனக்கு ஸமமாக; வழிபட அவர்களை ஆராதிக்கும்படி; அருளினாய் போல் அருளிச்செய்தாய் அன்றோ!
madhil̤ thiruvarangaththānĕ ŏh one who is residing inside the temple with high walls!; ozhugal āṛu in the lengthy lineage starting with brahmā, up to themselves; pazhudhu ilā without any blemish; pala sadhuppĕdhimārgal̤ those who are learned in the four vĕdhas!; em adiyārgal̤ āgil if they are regarded as “our servitors”; izhi kulaththavargal̤ ĕlum #ṇāṃĕ?; nīr you; thozhumin worship (them); kodumin teach them (the special knowledge that you have); kol̤min learn from them (if they have special knowledge); enṛu thus; ninnŏdum okka as your equal; vazhipada to worship; arul̤ināy pŏl did you not divine!

Detailed WBW explanation

pazhudhilā ozhugalĀṟṟu – Starting from Brahmā and extending down through a long lineage, they belong to a family where no transgression or fault can be attributed to them. ozhugal refers to a long lineage, and Āṟṟu means path. Whether in their birth or in their conduct, they do not deviate from the qualities of a true brāhmaṇa.

pala sadhuppEdhimArgaḷ

+ Read more