TM 43

அடியார்களைப் பழிப்பவர் புலையர்

914 அமரவோரங்கமாறும் வேதமோர்நான்குமோதி *
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும் *
நுமர்களைப்பழிப்பராகில் நொடிப்பதோரளவில் * ஆங்கே
அவர்கள்தாம் புலையர்போலும் அரங்கமாநகருளானே!
914 amara or aṅkam āṟum * vetam or nāṉkum oti *
tamarkal̤il talaivarāya * cāti-antaṇarkal̤elum **
numarkal̤aip pazhippar ākil * nŏṭippatu or al̤avil * āṅke
avarkal̤tām pulaiyar polum * araṅka mā nakarul̤āṉe (43)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

914. O lord of beautiful Srirangam, if even Vediyars of the highest caste who recite the six divine Upanishads and the four Vedās disgrace your devotees, they will become Caṇḍālas in a moment.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.43

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரங்க மா நகருளானே! அரங்க மா நகருளானே!; அமர ஓர் வேதத்தின் விலக்ஷணமான; அங்கம் ஆறும் ஆறு அங்கங்களையும்; வேதம் ஓர் நான்கும் நான்கு வேதங்களையும்; ஓதி கற்று ஓதி அடியவர்களுக்கு; தமர்களில் கைங்கர்யம் செய்பவர்களில்; தலைவராய தலைவர்களானாலும்; சாதி பிராம்மண ஜாதியில்; அந்தணர்களேலும் பிறந்தவர்களானாலும்; நுமர்களை உமது அடியார்களின் ஜாதியைப் பார்த்து; பழிப்பர்ஆகில் பழிப்பராகில் நிந்திப்பார்களாகில்; நொடிப்பது அந்த நிமிஷத்திலேயே ஒரு நிமிஷ; ஓர்அளவில் ஆங்கே காலத்தில் அப்போதே அங்கேயே; அவர்கள் தாம் அந்த ஜாதி அந்தணர்கள் தான்; புலையர் போலும் சண்டாளராவர்கள்
aranga mānagar ul̤ānĕ ŏh, one who resides inside the temple at ṣrīrangam; ŏr angam āṛum the unique six parts of vĕdham; ŏr vĕdham nāngum the incomparable four vĕdhas; amara firmly settled in their hearts; ŏdhi reciting them; thamargal̤il among your followers; thalaivar āya being the leader; sādhi anthaṇargal̤ĕlum even if they belong to the class of brāhmaṇa; numargal̤ai your followers; pazhippar āgil (looking at their birth and behaviour) if they vilify them; nodippadhŏr al̤avil in that minute itself; avargal̤ thām those brāhmaṇas only; āngĕ at that same place; pulaiyar pŏlum will become chaṇdāl̤as [people of low births; a wretch]

Detailed WBW explanation

Amara or Aṅgam Ārum – The six limbs of the Vedas are as follows:

  1. Śikṣā (articulation or pronunciation of words),
  2. Vyākaraṇa (grammar),
  3. Chandas (poetic metrics),
  4. Nirukta (etymology),
  5. Jyotiṣa (astrology),
  6. Kalpa (rituals).

These limbs are intrinsic to the Vedas. Amara pertains to learning the texts and comprehending the meanings

+ Read more