RNA 89

இராமானுச! நின்னைத் துதியாமல் என்னால் இருக்கமுடியவில்லை

3981 போற்றருஞ்சீலத்திராமானுச! * நின்புகழ்தெரிந்து
சாற்றுவனேல்அதுதாழ்வு * அதுதீரில்உன்சீர்தனக்குஓர்
ஏற்றமென்றேகொண்டிருக்கிலு மென்மனம்ஏத்தியன்றி
ஆற்றகில்லாது * இதற்கென்னினைவாயென்றிட்டஞ்சுவனே.
3981 poṟṟu arum cīlattu irāmānuca * niṉ pukazh tĕrintu
cāṟṟuvaṉel atu tāzhvu atu tīril ** uṉ cīr taṉakku or
eṟṟam ĕṉṟe kŏṇṭu irukkilum * ĕṉ maṉam etti aṉṟi
āṟṟakillātu * itaṟku ĕṉ niṉaivāy ĕṉṟiṭṭu añcuvaṉe (89)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3981. O Rāmānujā, no one can adequately praise your good nature— my praise cannot be commensurate with your fame. Whatever I do, my mind will not be happy without praising you, yet I am afraid that I am unable to praise you enough. What more can I do?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போற்று அரும் புகழ்ச்சிக்கு அப்பாற்பட்ட; சீலத்து இராமாநுச! சீல குணமுடைய இராமாநுசரே!; நின் புகழ் உங்கள் குணங்களைப் புகழ்ந்து; தெரிந்து சாற்றுவனேல் உணர்ந்து பேசினால்; அது தாழ்ந்தவனான அடியேனுடைய; தாழ்வு பேச்சு தள்ளத்தக்கது; அது தீரில் பேசாதிருந்தால்; உன் சீர் தனக்கு உங்கள் குணங்களுக்கு; ஓர் ஏற்றம் ஓர் ஏற்றம்; என்றே கொண்டு என்பதை நான்; இருக்கிலும் அறிந்திருந்தாலும்; என் மனம் என்மனம்; ஏத்தி அன்றி உங்களைப் புகழாமல்; ஆற்றகில்லாது தரித்திருக்க மாட்டாது; இதற்கு என் இது பற்றி உங்களுடைய; நினைவாய் எண்ணம்; என்றிட்டு எதுவோ என்று; அஞ்சுவனே பயப்படுகிறேன்
pŏṝarum l̤ike saying nāl̤um en pugazh kŏvuna seelam [thiruvāimozhi 9.3.10] (even if ī continue forever, how much of your qualities can ī praise about?), it is hard to finish praising (about emperumānār),; seelaththu irāmānusa ŏh emperumānār having such quality of being available to everyone!; sāṝuvanĕl ṣuch that the whole world hears, if ī talked (about you); therindhu by discerning; pugazh the auspicious qualities; nin of your highness,; adhu that (my talking about you); thāzhvu would be lowly;; ŏr ĕṝam enṛu koṇdirukkilum ĕven if ī am in the state of thinking that it would be superior; un seer thanakku for the qualities of your highness,; adhu theeril if ī do not praise you that way,; ĕththi anṛi but other than by praising your qualities; en my; manam mind; āṝakillādhu cannot withstand;; ṃy state is like said in mūrkkup pĕsuginṛān ivan enṛu munivāyĕlum en nāvinukku āṝĕn [periyāzhvār thirumozhi 5.1.1] (m̐ ī am not able to control my tongue (from praising you) even if you say he is talking foolishly and get angry at me).; en ninaivāy ­ what your highness is considering in your divine mind; idhaṛku about this; enṛittu anjuvan thinking so, ī am fearful.; sāṝuvan Praising such that it becomes known to everyone). (ṣāṝu like saying paṛāi sāṝu)