RNA 90

இராமானுச பக்தர்களைப் பூசியாதவர் வருந்துவர்

3982 நினையார் பிறவியை நீக்கும்பிரானை * இந்நீணிலத்தே
எனையாளவந்தவிராமானுசனை * இருங்கவிகள்
புனையார் புனையும்பெரியவர்தாள்களில் பூந்தொடையல்
வனையார் * பிறப்பில்வருந்துவர் மாந்தர்மருள்சுரந்தே.
3982 niṉaiyār piṟaviyai nīkkum pirāṉai * in nīl̤ nilatte
ĕṉai āl̤a vanta irāmānucaṉai ** iruṅ kavikal̤
puṉaiyār puṉaiyum pĕriyavar tāl̤kal̤il * pūntŏṭaiyal
vaṉaiyār * piṟappil varuntuvar māntar marul̤ curante (90)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3982. The highest lord takes away the future births of his devotees. The lord Rāmānujā came to rule me in this world. If people do not worship the feet of the garlanded one they will be born again and suffer in this world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறவியை நீக்கும் பிறவித் துன்பத்தை நீக்கும்; பிரானை உபகாரகனாயும்; இந் நீள் நிலத்தே இப்பெரிய பூமியில்; எனை ஆள என்னை அடிமை கொள்வதற்கே; வந்த அவதரித்தவராயும் உள்ள; இராமாநுசனை இராமாநுசரை; நினையார் சிந்திக்காதவர்களையும்; இருங் கவிகள் அவர் விஷயமாக பாடல்கள்; புனையார் புனையாதவர்களையும்; புனையும் பாடல்கள் புனையும்; பெரியவர் மகான்களின்; தாள்களில் திருவடிகளில்; பூந்தொடையல் பூமாலைகள்; வனையார் ஸமர்ப்பிக்காதவர்களாயுமுள்ள; மாந்தர் மனிதர்கள்; மருள் சுரந்தே அஞ்ஞானம் அதிகரித்து; பிறப்பில் வருந்துவர் உலக வாழ்வில் துன்புறுவார்கள்
ninaiyār they do not think; pirānai about emperumānār; neekkum who removes; piṛaviyai the birth of those who think about him;; punaiyār they are not creating; irum kavigal̤ big poems that would highlight the qualities; irāmānusanai of emperumānār; enai āl̤a vandha who came searching to the place where ī was scraping together my existence; in neeṇilaththĕ while there is so much place in this world;; vanaiyār they do not (even) offer; pūm thodaiyal flower garlands; periyavar thāl̤gal̤il under the divine feet of glorious ones; punaiyum who author poems about emperumānār;; māndhar ṭhey who have got the birth that enables them to do all these,; marul̤ surandhu they have got increased confusion of knowledge; piṛappil varundhuvar and are suffering by drowning in this materialistic birth;; vanai do; this talks about offering (garlands).; varundhu being sad;