RNA 88

இராமானுச ஞானம் பெற்றோரே சிறந்தவர்கள்

3980 கலிமிக்கசெந்நெல் கழனிக்குறையல் * கலைப்பெருமான்
ஒலிமிக்கபாடலையுண்டு தன்னுள்ளம்தடித்து * அதனால்
வலிமிக்கசீயமிராமானுசன் மறைவாதியராம்
புலிமிக்கதென்று * இப்புவனத்தில்வந்தமை போற்றுவனே.
3980 kali mikka cĕnnĕl kazhaṉik kuṟaiyal * kalaip pĕrumāṉ
ŏli mikka pāṭalai uṇṭu * taṉ ul̤l̤am taṭittu ** ataṉāl
vali mikka cīyam irāmānucaṉ maṟaivātiyar ām *
puli mikkatu ĕṉṟu * ip puvaṉattil vantamai poṟṟuvaṉe (88)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3980. Rāmānujā, strong like a lion, learned the musical pasurams that are like paddy growing and flourishing in a field. I praise him as a tiger in disputing with others who know their religious sastras well.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலி மிக்க நிலவளம் மிக்க; செந்நெல் செந்நெல்; கழனி கழனிகளையுடைய; குறையல் திருக்குறையலூரில் அவதரித்த; கலைப் பெருமான் திரு மங்கையாழ்வாருடைய; ஒலி மிக்க இசையுடன் கூடின; பாடலை பெரிய திருமொழியை; உண்டு தன் அநுபவித்து தன்; உள்ளம் தடித்து உள்ளம் பூரித்து; அதனால் வலி மிக்க அதனால் மிடுக்கு அதிகரித்த; சீயம் இராமாநுசன் சிங்கம் போன்ற இராமாநுசர்; மறைவாதியர் ஆம் வேதத்தை தவறாக வாதிட்ட; புலிமிக்கது புலிகள் அதிகமாகி விட்டனர்; என்று என்று அவர்களை; இப் புவனத்தில் தாக்க இந்த உலகத்தில்; வந்தமை போற்றுவனே அவதரித்ததை புகழ்ந்து போற்றுவேன்
kazhani having fields; kali mikka bustling with ploughs, planting, reaping, etc.,; sen nel and thus growing beautiful grains,; kuṛaiyal being the lord of such place thirukkuṛaiyalūr,; kalai divined prabandhams that are in the form of ṣāsthram,; perumān having such glory that is thirumangai āzhvār, his –; mikka oli pādalai periya thirumozhi, which can be said as oli kezhu pādal [periya thirumozhi 11.4.10], having beautiful sounds;; than he (emperumānār); uṇdu enjoyed (periya thirumozhi) as life saving, nourishing, and enjoying,; ul̤l̤am thadiththu (and his) divine mind became exhilarated; adhanāl and due to that,; vali mikka got great strength/force,; seeyam like a lion,; irāmānusan such emperumānār,; maṛai (they who) while accepting vĕdhas,; vādhiyarām would do debates and destroy the world; puli mikkadhu enṛu there were too many such tigers that are mis-interpreters of vĕdhas,; ip puvanaththil in this world where many other philosophies who wrong the true path of vĕdhas, lived;; vandhamai in the way he incarnated to wrong those other philosophies,; pŏṝuvan ī shall praise (such ways of emperumānār).; kali bustling; or, strength then it talks about the richness of earth;