RNA 50

இராமானுசனின் திருவடிப் பெருமையே பெருமை

3942 உதிப்பனவுத்தமர்சிந்தையுள் * ஒன்னலர்நெஞ்சமஞ்சிக்
கொதித்திடமாறிநடப்பன * கொள்ளைவன்குற்றமெல்லாம்
பதித்தஎன்புன்கவிப்பாவினம்பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலைநாதன் * இராமானுசன்தனிணையடியே.
3942 utippaṉa uttamar cintaiyul̤ * ŏṉṉalar nĕñcam añcik
kŏtittiṭa * māṟi naṭappaṉa ** kŏl̤l̤ai vaṉ kuṟṟam ĕllām
patitta ĕṉ puṉ kavip pā iṉam pūṇṭaṉa pāvu tŏl cīr *
ĕtit talai nātaṉ * irāmānucaṉ taṉ iṇai aṭiye (50)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3942. The feet of Rāmānujā flourish in the thoughts of good people and they disappear in the bad. Praised by sages from ancient times, they accepted my poor poems.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாவு தொல் உலகமெங்கும் பரவின; சீர் கலயாணகுணங்களை உடையவரும்; எதித் தலை நாதன் யதிகளுக்குத் தலைவருமான; இராமாநுசன் தன் இராமாநுசருடைய; இணை அடியே திருவடி இணைகள்; உத்தமர் உத்தமமான அடியார்கள்; சிந்தையுள் மனதில்; உதிப்பன பிரகாசிப்பவை; ஒன்னலர் எதிரிகள்; நெஞ்சம் அஞ்சி நெஞ்சம் பயந்து; கொதித்திட கொதிக்கும்படி; மாறி நடப்பன மாறி நடப்பவை; கொள்ளை வன் குற்றம் அபாரமான குற்றங்கள்; எல்லாம் பதித்த என் நிறைந்திருக்கும் என்; புன் கவி பா இழிவான பாசுரங்களை; இனம் பூண்டன அவர் திருவடிகள் பெற்றுக் கொண்டனவே
seer ḥe having auspicious qualities; thol since they have been ever present, they are very ancient in existence,; pāvu which is spread in all the directions, as said in thisai anaiththum ĕṛum guṇan,; thalai ḥe is the head of; nāthan and is the master of; ethi the yathis (sages/ascetics); iramānusan than such emperumānārs; adi divine feet; iṇai having the beauty of being together,; sindhaiyul̤ is in the divine minds of; uththamar the noble ones who are ananya prayŏjanar (not seeking any other benefit), and ananyasādhanar (not using something else as the means (for reaching emperumānār/emperumān),; udhippana as bright as the sun that has risen, as said in ellaiyil seer il̤a gyāyiṛu iraṇdu pŏl [thiruvāimozhi – 8.5.5] ((your two divine feet) are rising bright (in my heart) like two young suns);; onṛalar the opposing ones who reject or misinterpret vĕdhas; nenjam ­ heart; anji­ scared; kodhiththida and suffer in that fire of fear; māṛi nadappana (such divine feet) is of nature of each of the feet walking one after the other;; kol̤l̤ai (ī having) abundant; van and dangerous/powerful; kuṝam ellām blemishes, which are all,; padhiththa kept pressed together (in me),; en (such) my; pun kavi lowly poetry; pāvinam of group of meters; pūṇdana are worn (by those divine feet of emperumānār).; ŏh what a nature of these divine feet is the thought here.