அந்தர்யாமி விபுத்வம் ஜெகதாகாரம் அர்ச்சா திரு மேனி சேவை இவை மட்டும் போதாது நடந்து வீற்று இருந்து பேசிக் காட்டி அருள வேணும் நிர்பந்திக்க – விருப்பம் கொழுந்து விட்டு இருக்கும் தனியேன்- இறையும் இரங்காயே – ஸ்வரூபம் காட்டி அடியோம் புரிய வைத்தீர் ஸ்வரூப அனுரூப விருத்தி கைங்கர்யம் வேண்டும் என்றார் கீழே சம்பந்த ஞானம் கொடுத்து உபாய உபேயங்களும் நானேயாய் என்னும் அத்தையும் அறிவித்து