
This village is also known as Thiruvazhundur. It is located near Mayavaram. Here, Sri Ranganatha reclines on Adisesha and is called Parimala Rangan. In Sanskrit, this place is known as Sugandhavanam. It is one of the Divya Desams situated on the banks of the Kaveri River, specifically in the lower reaches. Thirumangai āzhvār came to worship the Lord
இவ்வூரைத் திருவழுந்தூர் என்றும் கூறுவர். இது மாயவரத்தின் அருகில் உள்ளது. இங்கு ஸ்ரீரங்கநாதர் ஆதிசேஷன் பள்ளி கொண்டிருக்கிறார். இவரைப் பரிமளரங்கன் என்று கூறுவர். இவ்வூருக்குச் சுகந்தவனம் என்று வடமொழியில் பெயர் உண்டு. காவிரிக் கரையில் அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் திவ்விய தேசங்களுள் இது