Synonyms

Jump to facet filters

Showing 120 of 28 results

வேதம் ஆகி

வேதங்கட்கு நிர்வாஹகனாய்TCV 34

நீதி ஆகிய வேதம்

விதிமுறை வகுக்கும் வேதம்PT 3.5.9

இமையோர் வேதம்

தேவர்கள் வேத அத்யாயனம்PT 2.8.2

வேதம் உரைப்பர்

வேதங்களை ஓதுபவர்PT 2.8.8

எழில் வேதம்

அழகிய வேதங்கள்PT 11.4.8

வாய் ஓது வேதம்

வாயாலே ஓதப்படும் வேதங்களைPT 3.2.2

வேதம் ஓர் நான்கும்

நான்கு வேதங்களையும்TM 43

செந்தமிழ் வேதம்

செந்தமிழ் திராவிட வேதத்தைதிருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

நல் வேதம்

நல்ல சாம வேதம்PT 9.2.1

வேதம் நான்காய்

நான்கு வேதங்களாய்TNT 1.1

வேதம் நான்கு

நான்கு வேதம்PT 6.7.7

நான்கு வேதம்

நான்கு வேதங்களும்PT 9.7.6

வேதம் நான்கும்

நான்கு வேதங்களுக்கும்TCV 15

வேதம் நான்கும்

நான்கு வேதங்களையும்TCV 19

நால் வேதம்

நான்கு வேதங்களையும்PT 3.10.7, PT 8.10.1

நால் வேதம்

நான்கு வேதங்களையும் ஓதிPT 4.2.2

நால் வேதம்

நான்கு வேதங்களும்PT 7.8.1

நால் வேதம்

நான்கு வேதம்PT 9.1.1

நால் வேதம்

நான்கு வேதங்களாலும்NMT 72

நால் வகை வேதம்

நான்கு வேதங்களிலும்PT 5.9.9
Filters