Synonyms

Jump to facet filters

Showing 119 of 19 results

அளைய வேண்டா

அளைந்து விளையாடாதேPAT 2.2.9

எண்ண வேண்டா

யோசிக்க வேண்டாம்TVM 9.1.10

ஐயுற வேண்டா

ஸந்தேகிக்க வேண்டியதில்லைPAT 5.1.4

ஒன்றும் வேண்டா

செலுத்தாமல்TVM 5.2.7

வேண்டா காண்

வேண்டியதில்லை பார்PAT 2.3.8

தவம் செய்ய வேண்டா

தவம் செய்ய வேண்டாம்PT 3.2.1, PT 3.2.2

தேற்ற வேண்டா

தேற்ற வேண்டாம்TVM 7.3.9

நீ வேண்டாயே

நீ என்னைPMT 5.10

மதிக்க வேண்டா

என்று நினைக்காதேIT 19

வேண்டா

சிதறிப் போக வேண்டாம்TVM 9.1.7

வேண்டா

நீ விரும்பவேண்டாம்திருமாலை தனியன்கள் / Thirumālai taṉiyaṉkal̤

வேண்டா

வேண்டியதில்லைPAT 5.2.5, MUT 76

வேண்டா

வேண்டாம்PTA 47

வேண்டாதான்

விரும்பாதவனைPMT 5.9

வேண்டாதார்

வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ள காம நெறியை விரும்பாதவர்கள்PTM 5.21

வேண்டாதே

ஆள விரும்பாமல்PMT 9.2

வேண்டாமை

வேண்டாதவர்கள் என்பதால்PT 10.6.5

வேண்டாயே

விரும்பாமல்PT 3.6.9

வேண்டாயோ?

மாட்டாயா?PT 5.5.2
Filters