TVM 7.3.9

Do Not Console Me; I Will Reach Tiruppēr.

என்னைத் தேற்றாதீர்கள்; திருப்பேரைதான் சேர்வேன்

3483 சேர்வன்சென்றென்னுடைத்தோழிமீர்காள்!

அன்னையர்காள்! என்னைத்தேற்றவேண்டா *

நீர்களுரைக்கின்றதென்னிதற்கு?

நெஞ்சும்நிறைவும்எனக்கிங்கில்லை *

கார்வண்ணன்கார்க்கடல்ஞாலமுண்ட

கண்ணபிரான்வந்துவீற்றிருந்த *

ஏர்வளவொண்கழனிப்பழனத்

தென்திருப்பேரையில்மாநகரே.

Text size