O Kaṇṇa! It is Not Right for You to Leave Us.
கண்ணா! எம்மைப் பிரிதல் தக்கதன்று
3806 தகவிலைதகவிலையேநீகண்ணா!
தடமுலைபுணர்தொறும்புணர்ச்சிக்காரா *
சுகவெள்ளம்விசும்பிறந்தறிவைமூழ்க்கச்
சூழ்ந்து அதுகனவெனநீங்கியாங்கே *
அகவுயிரகமதந்தோறுமுள்புக்கு
ஆவியின்பரமல்லவேட்கையந்தோ! *
மிகமிகவினியுன்னைப்பிரிவையாமால்
வீவநின்பசுநிரைமேய்க்கப்போக்கே.