Synonyms

Jump to facet filters

அணி விளங்கும்

அழகு மிளிரும்

அற விளங்கி

வியாபித்து

எழில் விளங்கு மறையும்

அழகு மிகுந்த வேதங்களும்

எழில் விளங்கு

அழகிய வேதத்தை

கடல் விளங்கு

கடல் போல் விளங்கும்

விளங்கு சோதி சீர்

ஒளியையுடைய அழகிய

விளங்கு சுடர்

ஒளியோடு விளங்கும்

விளங்கும் சுடர்

ஒளிமயமான

சுடர் விளங்கு

ஆபரணங்களின் ஒளியுள்ள

விளங்க செய்தான்

விளங்கு செல்வ

செல்வச் செழிப்புடையதும்

திடர் விளங்கு

மணற்குன்றுகள்

திறல் விளங்கும்

பராக்கிரமம் பெற்ற

திறல் விளங்கு

பலம் பெற்ற

நடை விளங்கு

விளக்கமான நடையிலான

விளங்க நின்றதும்

அவனுள்ளே நின்ற ஆகிய இவை

விளங்கு புரி நூலன்

பூணூல் தரித்தவனாய்

பார் விளங்க

பலர் காண

விளங்கனி போல்

விளாம்பழம்போல

மாறன் விளங்கிய

நம்மாழ்வார் தாம் அநுவித்த

Hierarchy +

Divya Desam +