Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
புனை ஆர்
அழகிய —
PT 9.4.7
புனை இழைகள்
ஆபரணங்கள் —
TVM 8.9.5
என் பூண் புனை
ஆபரணங்களையணிந்த —
TVM 6.6.9
புனைந்து ஏத்தி
தொடுத்து வாழ்த்தி வணங்கி —
TVM 4.5.5
ஏலப் புனைந்து
பொருத்திச் சூட்ட —
TVT 40
புனைந்த கண்ணி
தொடுக்கப்பட்ட மாலைகளையும் —
TVM 1.5.2
புனையும் கண்ணி
அணியும் மாலை —
TVM 4.3.2
புனை பூங் கழல்
மலர்களும் வீரகழலும் அணிந்த —
TVM 8.10.2
குலம் புனைவும்
குலப் பெருமையும் —
TVM 4.9.3
புனை கொன்றை
கொன்றை மாலை அணிந்த —
TVM 7.6.3
புனை கோதை
கூந்தலையுடைய என் பெண் —
TVM 6.6.5
கை புனைந்து
அஞ்சலி செய்து —
MUT 85
புனைந்த தண்ணம்
அணிந்துள்ள குளிர்ந்த —
TVM 1.9.7
புனைந்தான் தன்னை
அணிந்த —
TVM 1.5.7
தாமம் புனைய
கட்டப்பட்ட மாலையை அணிய —
TVT 27
பிரானார் புனை
பெருமான் அணிந்துள்ள —
TVT 78
பூப் புனை
புஷ்ப மாலை —
NAT 6.4
வடம் புனை
முத்தாரமணிந்த —
PT 2.4.3
புனை
ஒளிபொருந்திய —
PT 6.5.2
புனை
புன்னைமரங்கள் —
PT 9.9.2
Next
Hierarchy +
Divya Desam +