TVM 8.9.5

She is Immersed in the Divine Grace of the Father.

அப்பன் திருவருவில் மூழ்கினாள் இவள்

3655 புனையிழைகளணிவும் ஆடையுடையும்புதுக்கணிப்பும் *

நினையும்நீர்மையதன்றுஇவட்குஇது நின்றுநினைக்கப்புக்கால் *

சுனையினுள்தடந்தாமரை மலரும்தண்திருப்புலியுர் *

முனைவன்மூவுலகாளி அப்பன் திருவருள்மூழ்கினளே.

Text size