I Tremble with Eagerness to See Kaṇṇaṉ.
கண்ணனைக் காண நான் துடிக்கிறேன்
2841 அடியேன்சிறியஞானத்தன்அறிதலார்க்குமரியானை *
கடிசேர்தண்ணந்துழாய்க் கண்ணிபுனைந்தான்தன்னைக் கண்ணனை *
செடியாராக்கையடியாரைச் சேர்தல்தீர்க்கும்திருமாலை *
அடியேன்காண்பானலற்றுவன்இதனில்மிக்கோரயர்வுண்டே?