Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அதனை பிழை
அதனை பிழை —
PT 1.6.1
அப் பேச்சை நீ பிழை
பேச்சை நீ பிழை —
PT 9.7.7
உய்ந்து பிழைத்தேனே
உய்வு பெற்றேன் —
PT 8.9.2
பிழை என
தவறு என்று —
PT 9.7.3
என் பிழையே
என்னுடைய குற்றங்களையே —
TVM 1.4.7
என் பிழைத்தாள் என்று
என்ன பிழை செய்தாள் என்று —
TVM 1.4.7
பிழைத்து எழுந்த
உழவுக்குத் தப்பி யெழுந்த —
PT 2.6.8
பிழை கொள்ளில்
தவறு என்று நீயும் கருதினாயாகில் —
PAT 1.4.8
ஞானவிதி பிழையாமே
பக்திமார்க்கம் தவறாதபடி —
TVM 5.2.9
நீ பிழைத்து
நீ தப்பி —
PT 9.7.4
பிழை பொறுத்த
பிழையைப் பொறுத்தருளின —
RNA 22
பிழை
உன் பாபங்களை —
PTA 38
பிழை பிழையே
குற்றம் குற்றமேயாகும் —
TVM 6.2.7
பிழைக்க
பக்தியுடன் தொழுவது —
PTA 39
பிழைக்கின்றது
இல்லாமல் போகின்றதோ என்று —
TVM 9.4.3
பிழைத்த
பிழைத்த —
NAT 14.5
பிழைத்தவாறு!
பிழை செய்து —
TKT 12
பிழைத்து
பிழைத்தாய் —
NAT 3.9
பிழைத்து
தப்பி வந்து —
PT 7.7.8
பிழைத்தோமே?
என்ன குற்றம் செய்தோம்? —
TVM 1.4.6
Next
Hierarchy +
Divya Desam +