TVM 5.2.9

This World is Filled with the Devotees of Achyuta.

இவ்வுலகம் அச்சுதன் அடியார்களை நிரம்பிக் கொண்டுள்ளது

3252 மேவித்தொழுதுய்ம்மினீர்கள் வேதப்புனிதவிருக்கை *

நாவிற்கொண்டச்சுதன்தன்னை ஞானவிதிபிழையாமே *

பூவிற்புகையும்விளக்கும் சாந்தமும்நீரும்மலிந்து *

மேவித்தொழுமடியாரும் பகவருமிக்கதுலகே.

Text size