TVM 1.4.7

What Fault Have I Committed? O Parrot, Ask Tirumāl!

என்ன குற்றம் செய்தேன்? கிளியே ! திருமாலைக் கேள்

2830 என்பிழைகோப்பதுபோலப் பனிவாடை யீர்கின்ற *

என்பிழையேநினைந்தருளி அருளாததிருமாலார்க்கு *

என்பிழைத்தாள்திருவடியின்தகவினுக்கு என்றொருவாய்ச்சொல் *

என்பிழைக்குமிளங்கிளியே! யான்வளர்த்தநீயலையே?

Text size