Synonyms

Jump to facet filters

அக்காரக் கனியை

இனிய பெருமானை

கன்று அதனால்

கன்றான வத்ஸாசுரனைக் கொண்டு

அது கனவு என நீங்கி

அது கனவு தானோ என்னும் படியாக

கன்மம் அன்று

செய்யத் தகுந்த செயலன்று

கன்னலும் அமுதும் ஆகி

கன்னலும் அமுதும் ஆகி

அலம்பும் கன குரல்

அலரும் சப்தமும்

கனவினில் அவன் தந்த

கனவில் அவன் தந்த

அவர் படக் கனன்று

சீறி அவர்கள் முடியும்படியாக

கன்று ஆ

கன்றுகளோடு கூடின பசுக்களை

கன்றின் உரு ஆகி

கன்றின் வடிவு கொண்டு

கன்னிக்கு ஆகி

ஸத்யபாமைக்காக

ஆன் ஈன்ற கன்று

வத்ஸாசுரனாக வந்த கன்றை

இன ஆன் கன்று

கூட்டங் கூட்டமான கன்றுகளை

இள ஆய்க் கன்னிமார்

இளம் ஆயர் பெண்கள்

ஏர் ஆர் கன

அழகிய கனமான

கனை ஆர் இடி குரலின்

இடி போன்ற ஓசையுடன்

கனை ஆர்

மிக்க ஒலியையுடைய

கன் ஆர்

வேலைப்பாடு அமைந்த

கனல் ஆழி

அழிக்கும் சக்கரத்தை உடைய

கனல் ஆழி

கனல் போன்ற சக்கரத்தை

Hierarchy +

Divya Desam +