TVM 8.3.2

Become a Servant to the Lord Who Wields the Discus-Weapon.

ஆழிப்படை ஏந்திய ஈசற்கு ஆளாகுக

3586 சரணமாகிய நான்மறைநூல்களும்சாராதே *

மரணம்தோற்றம் வான்பிணிமூப்பென்றிவைமாய்த்தோம் *

கரணப்பல்படை பற்றறவோடும்கனலாழி *

அரணத்திண்படையேந்திய ஈசற்காளாயே.

Text size