Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அது ஊழியாய்
ஊழிகாலமாய் —
TVM 5.4.7
ஊழி அம்
ஊழி காலத்தைக் காட்டிலும் —
TVT 59
ஊழி ஆகி
காலனாய் —
PT 8.6.5
ஆண்டு ஊழி
வருடங்களாகவும் கல்பங்களாகவும் —
TVT 70
ஊழிகள் ஆயிடும்
பல கல்பங்களாக நிற்கும் —
TVT 16
ஊழி ஆய்
காலத்தை இயக்குபவனும் —
PT 5.7.8
ஊழிகள் ஆய்
ஊழிகாலத்தில் —
TVT 71
ஊழி ஆலோ!
ஆயிரம் ஊழி காலமாக வளர்கிறது —
TVM 10.3.1
எண் இலா ஊழி ஊழி
எண்ணமுடியாத காலம் —
TM 44
வரம்பு இல் ஊழி
பலபல கற்ப காலங்கள் வரையில் —
TCV 96
ஊழிதோறு ஊழி
எக்காலத்திலும் —
TVM 8.2.5
ஊழிதோறு ஊழி
கல்பங்கள் தோறும் ஆராய்ந்தாலும் —
MLT 68
ஊழிதோறு ஊழி
ஒவ்வொரு கல்பத்திலும் —
TS 3
ஊழிதோறு ஊழி
காலங்கள் தோறும் —
TS 4
ஊழிதோறு ஊழி
காலமுள்ள அளவும் —
TVM 2.1.5
ஊழிதோறு ஊழி
யுகங்கள் தோறும் —
TVM 7.3.11
ஊழி ஒத்து
ஊழிகாலத்தை ஒத்ததாய் —
TVM 8.3.4
ஊழி ஊழி
அடியார்களின் அடியார்களுக்கு செய்யும் —
TVM 8.10.10
ஊழி ஊழி
காலம் காலமாக —
TVM 10.7.6
ஊழி
காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் —
TVM 10.4.8
Next
Hierarchy +
Divya Desam +